Gus atkinson: Cricket News & Match Updates
ENG vs WI, 1st Test: மீண்டும் அசத்திய அட்கின்சன்; விண்டீஸை வீழ்த்தியது இங்கிலாந்து!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியானது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது நேற்று லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 121 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது.
இங்கிலாந்து அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அறிமுக வீரர் கஸ் அட்கின்சன் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியில் ஸக் கிரௌலி 76 ரன்களையும், ஒல்லி போப் 57 ரன்களையும் சேர்க்க அந்த அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்களைச் சேர்த்தது. இதனையடுத்து நேற்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை ஜோ ரூட் 15 ரன்களுடனும், ஹாரி ப்ரூக் 25 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்களது அரைசதங்களை கடந்தனர். Read More...
Related Cricket News for Gus atkinson - Tesst
'You Are England Cricket,’ Says Nasser Hussain In Emotional Farewell Message For Jimmy Anderson
James Anderson Bows Out On A High As England Thrash West Indies By An Innings And 114 Runs
ENG vs WI 1st Test: गस एटकिंसन ने चटकाए 12 विकेट, इंग्लैंड ने वेस्टइंडीज को 114 रन और इनिंग से हराया
1st Test: Anderson's Superb Spell, Stokes' 200th Wicket Leaves England Four Wickets Away From Victory Against West Indies
1st Test: दूसरे दिन भी इंग्लैंड के गेंदबाजों ने मचाया कोहराम, स्टंप्स तक दूसरी पारी में WI का स्कोर 79/6
एटकिंसन की घातक गेंदबाजी; क्रॉली, पोप के अर्धशतकों से इंग्लैंड मजबूत
'I Don't Think It's Sunk In Yet': Atkinson On Debut Test Burst Of 7-45 At Lord's
ENG vs WI, 1st Test: முதல் நாளிலேயே வலிமையான தொடக்கத்தைப் பெற்ற இங்கிலாந்து!
1st Test: Atkinson’s Record Haul; Crawley, Pope Fifties Put England On Top Against West Indies At Lord’s
1st Test: Atkinson’s Record Haul Puts England On Top Against West Indies At Lord’s
1st Test: डेब्यूटेंट गेंदबाज एटकिंसन के दम पर पहले ही दिन ENG ने WI पर कसा शिकंजा, ले ली 68 रन की बढ़त
ENG vs WI, 1st Test: அறிமுக போட்டியில் மிரட்டிய கஸ் அட்கின்சன்; விண்டீஸை 121 ரன்களில் சுருட்டியது இங்கிலாந்து!
Gus Atkinson, And Jamie Smith To Make Debut At Lord’s In James Anderson’s Final Test
England Hand Maiden Test Call-ups To Jamie Smith, Dillon Pennington For Windies Series
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago