Advertisement
Guy vs slk: Cricket News & Match Updates
Advertisement
ரோஹித் சர்மா கொண்டாட்டத்தை ரீ-கிரியேட் செய்த ஃபாஃப் டூ பிளெசிஸ் - வைரலாகும் கானொளி!
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த கரீபியன் பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 12ஆவது சீசன் கோலாகலமாக முடிந்துள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு செயின்ட் லூசியா கிங்ஸ் மற்றும் கயானா அமேசன் வாரியர்ஸ் அணிகள் முன்னேறின. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டியானது கயானாவில் உள்ள புரோவிடன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கயானா அமேசன் வாரியர்ஸ் அணியானது தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் அதிகபட்சமாக டுவைன் பிரிட்டோரியஸ் 25 ரன்களையும், ஷாய் ஹோப் 22 ரன்களையும், ரொமாரியோ ஷெப்பர்ட் 19 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். Read More...
SLK Vs GUY GUY Vs SLK Saint Lucia Kings Guyana Amazon Warriors Faf Du Plessis Rohit Sharma Tamil Cricket News Rohit Sharma Faf Du Plessis Saint Lucia Kings SLK vs GAW Caribbean Premier League 2024
Related Cricket News for Guy vs slk - Tesst
அபாரமான கேட்ச்சை பிடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த டிம் செய்ஃபெர்ட் - வைரல் காணொளி!
கயானா அணிக்கு எதிரான சிபிஎல் இறுதிப்போட்டியில் லூசியா கிங்ஸ் வீரர் டிம் செய்ஃபெர்ட் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
சிபிஎல் 2024: ஆரோன் ஜோன்ஸ், ரோஸ்டன் சேஸ் அதிரடியில் கோப்பையை வென்றது செயின்ட் லூசியா கிங்ஸ்!
கயானா அமேசன் வாரியர்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் இறுதிப்போட்டியில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், முதல் முறையாக இத்தொடரில் சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
செயின்ட் லூசியா கிங்ஸ் vs கயானா அமேசன் வாரியர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
சிபிஎல் தொடரில் நாளை நடைபெறவும் இறுதிப்போட்டியில் செயின்ட் லூசியா கிங்ஸ் மற்றும் கயானா அமேசன் வரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
கயானா அமேசன் வாரியர்ஸ் vs செயின்ட் லூசியா கிங்ஸ், குவாலிஃபையர் 1 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
சிபிஎல் தொடரில் நாளை நடைபெறும் முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் மற்றும் செயின்ட் லூசியா கிங்ஸ் அணிகள் பலப்பரிட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement