Hardik pandya: Cricket News & Match Updates
6,6,6,6,4 - தமிழ்நாடு பந்துவீச்சாளரை வெளுத்து வாங்கிய ஹர்திக் பாண்டியா - வைரல் காணொளி!
நடப்பாண்டிற்கான சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டி ஒன்றில் தமிழ்நாடு மற்றும் பரோடா அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் குவித்தது. தமிழ்நாடு அணி தரப்பில் அதிகபட்சமாக ஜெகதீசன் 57 ரன்களையும், விஜய் சங்கர் 42 ரன்களையும் சேர்த்தனர்.
இதனையடுத்து 222 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி விளையாடிய பரோடா அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் மிதேஷ் 18 ரன்னிலும், அஷ்வின் குமார் 29 ரன்னிலும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஷிவலிக் சர்மா 14 ரன்னுடன் நடையைக் கட்டினார். பின்னர் களமிறங்கிய பானு பனியா 3 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 42 ரன்களையும், கேப்டன் குர்னால் பாண்டியா 22 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். Read More...
Related Cricket News for Hardik pandya - Tesst
6,6,6,6,4: हार्दिक पांड्या ने SMAT में मचाई तबाही, CSK के करोड़पति बॉलर के 1 ओवर में लूटे 30 रन; देखें VIDEO
SMAT 2024: ஹர்திக் பாண்டியா அதிரடியில் தமிழ்நாடை வீழ்த்தியது பரோடா!
IPL 2025 Auction: There's A Lot Of Talent And We Are Going To Pick Wisely, Says Jayawardene
ஐசிசி டி20 தரவரிசை: முதலிடத்தை பிடித்து ஹர்திக் பாண்டியா அசத்தல்!
हार्दिक पांड्या ICC T20I Rankings में बने नंबर 1 ऑलराउंडर, तिलक वर्मा ने मचाई बल्लेबाजी रैंकिंग में उथल-पुथल
Hardik Reclaims No.1 T20I All-rounder Spot; Tilak Varma Soars Into Top 10
சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் விளையாடும் ஹர்திக் பாண்டியா!
हार्दिया पांड्या 8 साल बाद खेलेंगे ये T20 टूर्नामेंट, बड़े भाई क्रुणाल करेंगे कप्तानी
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த மார்கஸ் ஸ்டொய்னிஸ்!
मार्कस स्टोइनिस ने 27 गेंदों में 61 रन ठोककर रचा इतिहास, ऐसा करने वाले ऑस्ट्रेलिया के पहले क्रिकेटर बने
4th T20I: Arshdeep's 3-20 After Blistering Tons By Samson, Varma Help India Thrash SA, Win Series 3-1
3rd T20I: Tilak’s 107 Not Out, Arshdeep’s 3-37 Ensure India Beat South Africa By 11 Runs
3rd T20I: Tilak Varma Smashes Unbeaten 107 As India Reach 219/6 Against South Africa
3rd T20I: Ramandeep, Sipamla Come In As South Africa Elect To Bowl First Against India
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16