Harmanpreet kaur: Cricket News & Match Updates
மகளிர் ஆசிய கோப்பை 2024: ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு!
மகளிருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் ஜூலை 19ஆம் தேதி முதல் இலங்கையில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாள், யுஏஇ, தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய அணிகள் பங்கேற்கொற்கவுள்ளன. அதன்படி ஜூலை 19ஆம் தேதி தொடங்கும் இத்தொடரின் இறுதிப்போட்டியானது ஜூலை 28ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது.
மேலும் இத்தொடரில் பங்கேற்கும் 8 அணிகளும் இரு குழுக்களாக பிரிந்து லீக் சுற்றில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. அதன்படி இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாள் மற்றும் யுஏஇ அணியும், குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய அணிகளும் இடம்பிடித்துள்ளன. இதில் லீக் சுற்றின் முடிவில் குரூப் அட்டவணையில் டாப் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது. Read More...
Related Cricket News for Harmanpreet kaur - Tesst
Saika Ishaque In Reserves As India Announce Squad For Women's Asia Cup T20 In Sri Lanka
IND W vs SA W: Dream11 Prediction 2nd T20I, India vs South Africa T20 Series 2024
India Vs South Africa Women's T20Is: When And Where To Watch
IND W vs SA W: Dream11 Prediction 1st T20I, India vs South Africa T20 Series 2024
Wolvaardt, Luus Fightback As South Africa Stretch One-off Test To Final Day Against India
एकमात्र टेस्ट: लुस और वोल्वार्ड्ट की शानदार पारियों से SA ने की वापसी, फॉलोऑन के बाद इंडिया से अभी भी 105 रन पीछे
One-off Test: Kapp, Luus Help South Africa Women Reach 236/4 After India Post Record 603/6d
Women's Test: India Win Toss, Opt To Bat First Against South Africa
IND V SA, Women's Test: When And Where To Watch, Date, Time, Live Streaming, Live Broadcast, Venue
IND W vs SA W: Dream11 Prediction One-Off Test, India vs South Africa Series 2024
ஐசிசி மகளிர் ஒருநாள் தரவரிசை: முதலிடத்தை நெருங்கும் லாரா; பின்னடை சந்தித்த ஸ்மிருதி!
Mandhana's Masterclass And Reddy's Brilliance Trounce South Africa 3-0
INDW vs SAW, 3rd ODI: சதத்தை தவறவிட்ட மந்தனா; தென் ஆப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா!
3rd ODI: Priya, Shreyanka Come In As SA Opt To Bat First Against India
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16