Harmanpreet kaur: Cricket News & Match Updates
WPL 2024: ஆல் ரவுண்டராக அசத்திய அமெலியா கெர்; குஜராத்தை பந்தாடியது மும்பை!
இரண்டாவது சீசன் மகளிர் பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டி நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸும் - குஜராத் ஜெயண்ட்ஸும் பலப்பரீட்சை நடத்தியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவு முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் தோடக்க வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தி ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஹர்லீன் தியோல் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இதைத்தொடர்ந்து களமிறங்கிய போப் லிட்ச்ஃபீல்ட் 7 ரன்களுக்கும், தயாளன் ஹேமலதா 3 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். அதேசமயம் அணியின் நம்பிக்கையாக இருந்த கேப்டன் பெத் மூனி 24 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து ஆஷ்லே கார்ட்னர் 15 ரன்களிலும், ஸ்நே ராணா ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து அமெலிய கெர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து கேத்ரின் பிரைஸுடன் தனுஜா கன்வெர் இணை ஜோடி சேர்ந்து விளையாடினார். இன்னிங்ஸின் இறுதி ஓவர்களில் அதிரடியாக விளையாடிய இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணியை சவாலான இலக்கை நோக்கி அழைத்துச்சென்றார். Read More...
Related Cricket News for Harmanpreet kaur - Tesst
WPL 2024: अमेलिया केर के शानदार ऑलराउंड प्रदर्शन के दम पर मुंबई ने गुजरात को 5 विकेट से दी हार
WPL: I Used To Bat With A Coconut Branch, Recalls Sajana, MI's Famous Last-ball Six Hitter
WP 2024: Mumbai Indians Beat Delhi Capitals By 4 Wickets
WPL 2024: मुंबई की जीत में चमकी यास्तिका- हरमनप्रीत और सजीवन, दिल्ली को रोमांचक मैच में 4 विकेट से दी मात
WPL 2024: பரபரப்பான லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்!
WPL Created A Platform For Young Players To Achieve Their Dreams: Beth Mooney
MUM-W vs DEL-W: Match No. 1, Dream11 Team, Women’s Premier League 2024
Top 5 खिलाड़ी जिन्होंने WPL इतिहास में ठोका है सबसे तेज अर्धशतक, लिस्ट में शामिल हैं 2 भारतीय
WPL: I Probably Played My Best Cricket Last Year, I’m Looking To Build On That, Says Issy Wong
Top 5 खिलाड़ी जिन्होंने WPL इतिहास में बनाए हैं सबसे ज्यादा रन, लिस्ट में शामिल है सिर्फ एक भारतीय
WPL 2024: மும்பை இந்தியன்ஸ் - பலம், பலவீனம், டாப் வீராங்கனைகள் & போட்டி அட்டவணை!
Want To Keep Things Simple, Do Exactly What We Did Last Year, Mumbai Indians Skipper Harmanpreet Kaur
WPL 2024: Yastika Bhatia, Pooja Vastrakar, Humairaa Kaazi Join Mumbai Indians’ Preparatory Camp
जब टीम इंडिया की कप्तान हरमनप्रीत कौर बनीं थी पंजाब पुलिस में DSP, लेकिन डिग्री फर्जी निकली
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 3 days ago