Harmanpreet kaur: Cricket News & Match Updates
மகளிர் டி20 உலகக்கோப்பை: ஆஸி வீழ்த்தில் கனவை நனவாக்குமா இந்தியா?
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் எட்டாவது சீசன் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் முதலாவது அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலிய மகளிர் அணியை எதிர்கொள்கிறது. சற்று தடுமாற்றமான நிலையில் இருக்கும் இந்திய அணி, நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை எவ்வாறு எதிா்கொள்ளப் போகிறது என்ற எண்ணம் எல்லோரிடமும் மேலோங்கியிருக்கிறது.
கடந்த உலகக் கோப்பை போட்டியில் இதே ஆஸ்திரேலியாவிடம் இந்தியா இறுதி ஆட்டத்தில் தோற்றது. அடுத்ததாக, கடந்த ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இறுதி ஆட்டத்திலும் இதே ஆஸ்திரேலியாவிடம் தோல்வியைத் தழுவியது. எனவே, ஆஸ்திரேலிய கண்டத்திலிருந்து இந்த முறையாவது தப்பிக்கும் முயற்சியில் இருக்கிறது இந்தியா. இப்போட்டியின் குரூப் சுற்றில் 4இல் 3 ஆட்டங்களில் வென்றாலும் அவற்றில் அட்டகாசமாக விளையாடியதாக எந்தவொரு ஆட்டத்தையும் குறிப்பிட முடியாத நிலையே இருக்கிறது. Read More...
Related Cricket News for Harmanpreet kaur - Tesst
महिला टी20 विश्व कप: ऋचा घोष ने कहा, ऑस्ट्रेलिया एक मजबूत टीम, लेकिन हम उन्हें भी हरा सकते हैं
ऑस्ट्रेलिया के खिलाफ सेमीफाइनल से पहले युवराज, रैना ने प्रशंसकों से हरमनप्रीत कौर की टीम को समर्थन देने का आग्रह किया
T20 World Cup 2023: फाइनल के लिए होगी भारत और ऑस्ट्रेलिया महिला क्रिकेट टीम की टक्कर
'Let's Do It For Women's Cricket!' Yuvraj, Raina Urge Fans To Come In Support Of Harmanpreet Kaur
महिला टी20 विश्व कप: हरमनप्रीत बोलीं, डॉट बॉल खेलना चिंता का विषय
Women's T20 World Cup: Dot Balls Are Something Which Is Already Worrying Us, Says Harmanpreet
Women's T20 World Cup: Amol Muzumdar Raises Concerns Over Harmanpreet Kaur's Dismissals
Women's T20 World Cup: We Will Give 100%, Says Harmanpreet As India Reach Semis
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனைப்படைத்த ஹர்மன்ப்ரீத் கவுர்!
மகளிர் டி20 உலகக்கோப்பை: ரோஹித் சர்மாவின் சாதனையை தகர்த்தார் ஹர்மன்ப்ரீத் கவுர்!
Women's T20 World Cup: India Beat West Indies As Deepti Reaches Record Milestone
Richa, Harmanpreet Steer India To 6-Wicket Win Against West Indies In Women's T20 World Cup 2023
WPL नीलामी: हरमनप्रीत कौर बोलीं, मुंबई इंडियंस के लिए पुरुषों की तरह योगदान देना चाहेंगे
WPL Player Auction: Like How MI Men Have Been Doing, We Would Like To Contribute The Same Way, Says Harmanpreet Kaur
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16