Harmanpreet kaur: Cricket News & Match Updates
நாசர் ஹுசைன் கருத்துக்கு பதிலடி கொடுத்த ஹர்மன்ப்ரீத் கவுர்!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 2023 ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பையில் இந்தியா முதல் முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஏனெனில் இதே தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் வரலாற்றில் முதல் முறையாக நடைபெற்ற மகளிர் அண்டர்-19 உலக கோப்பையை வென்ற இந்தியா அந்த புத்துணர்ச்சியுடன் இத்ததொடரிலும் கோப்பை வெல்லும் என்று ரசிகர்கள் நம்பினர்.
ஆனால் வழக்கம் போல லீக் சுற்றில் அசத்தலாக செயல்பட்டு நாக் அவுட் சுற்றுக்கு சென்ற இந்தியா வலுவான நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கொஞ்சமும் முன்னேறாத அதே பழைய சொதப்பலை வெளிப்படுத்தி 5 ரன்கள் வித்தகத்தில் போராடி தோல்வியடைந்து வெளியேறியது. நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா சுமாரான ஃபீல்டிங் மற்றும் கடைசி நேரத்தில் பந்து வீச்சில் சொதப்பிய இந்தியாவை சிறப்பாக எதிர்கொண்டு 20 அவர்களின் 172/4 ரன்கள் சேர்த்தது. Read More...
Related Cricket News for Harmanpreet kaur - Tesst
हुसैन के स्कूली गर्ल एरर वाले बयान पर हरमनप्रीत का पलटवार
Women's T20 WC: Whatever He Said, That's His Way Of Thinking, Says Harmanpreet On Hussain's 'schoolgirl Error' Comment
हम अच्छी स्थिति में थे, लेकिन दुर्भाग्य से जीत नहीं सके : हरमनप्रीत
हार से टूट गई हरमनप्रीत,सेमीफाइनल में हार के बाद पूर्व कप्तान अंजुम चोपड़ा के गले लगकर रोईं, देखें VIDEO
Women's T20 World Cup: We Were Going Well; We Had It Under Control, Laments Jemimah Rodrigues
நான் அழுவதை எனது நாடு பார்க்கக்கூடாது - ஹர்மன்ப்ரீத் கவுர்!
Women's T20 World Cup: My Intention Was To Give Some Empathy To Captain, Says Anjum On Consoling Harmanpreet
Women's T20 World Cup: We Were Looking In Good Shape, But Unfortunately, We Didn't Get The Win, Says Harmanpreet
'नहीं चाहती मेरा देश मुझे रोता हुआ देखे', आंसू छिपाने के लिए हरमनप्रीत कौर ने लगाया चश्मा
இந்தியாவின் கனவை தகர்த்த ரன் அவுட்கள்; வைரலாகும் காணொளி!
VIDEO : रनआउट होकर हरमनप्रीत ने खोया आपा, मैदान पर फेंक दिया बल्ला
Women's T20 World Cup: Harmanpreet, Jemimah Efforts In Vain As Australia Reach Final With A Five-run Win
महिला टी20 विश्व कप के फाइनल में पहुंचा ऑस्ट्रेलिया, भारत को 5 रन से हराया
Women's T20 World Cup: The Way I Got Run Out, Can't Be Unluckier Than That, Says Harmanpreet Kaur
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago