Harry brook: Cricket News & Match Updates
ஆட்டத்தின் முடிவை மாற்றிய மார்க்ரமின் கேட்ச்; வைரலாகும் காணொளி!
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. செயின்ட் லூசியாவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணிக்கு குயின்டன் டி காக் மற்றும் ரீஸா ஹென்ரிக்ஸ் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர்.
இப்போட்டியில் அபாரமாக விளையாடிய குயின்டன் டி காக் 22 பந்தில் அரைசதம் எட்டினார். முதல் விக்கெட்டுக்கு 86 ரன் சேர்த்த போது, ஹென்ட்ரிக்ஸ் 19 ரன்களில் விக்கெட்டை இழக்க, அதன்பின் டி காக்கும் 65 வெளியேறினார். பின்னர் களமிறங்கிய வீரர்களில் மில்லர் 43 ரன்களைச் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்ளைச் சேர்த்தது. Read More...
Related Cricket News for Harry brook - Tesst
T20 World Cup: SA Skipper Markram Praises Bowlers And De Kock After Impressive Win Against England
T20 World Cup: De Kock's Innings Was The Difference Of The Game, Says Jos Buttler
T20 World Cup: South Africa Maintain Unbeaten Run After Beating England By Seven Runs (ld)
T20 World Cup: South Africa Maintain Unbeaten Run After Beating England By Seven Runs
T20 WC 2024: रोमांचक मैच में साउथ अफ्रीका ने इंग्लैंड को 7 रन से हराया, डी कॉक और मिलर ने खेली धमाकेदार पारी
T20 WC 2024, Super 8: ஹாரி புரூக் போராட்டம் வீண்; இங்கிலாந்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா த்ரில் வெற்றி!
T20 World Cup:There's A Reason Why I've Played For So Long, And Be In The Team, Says Bairstow
T20 World Cup: England Beat Namibia To Close In On Super 8 Berth
T20 WC 2024: புரூக், பேர்ஸ்டோவ் அதிரடியில் நமீபியாவை வீழ்த்தியது இங்கிலாந்து!
Babar Azam Slams Batters For Not ‘finishing Well’ In Second T20I Against England
IPL 2024: 'Stubbs Will Be A Useful Player For DC For The Next 5 Years', Says Pravin Amre
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு; ஜோஃப்ரா ஆர்ச்சர் கம்பேக்!
Grandmother Comes Before All Of It: Harry Brook Says 'not Going For India Test Tour Was A Big Decision'
Joe Root To Make Red-ball Return For Yorkshire After Two Years
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago