Hayley matthews: Cricket News & Match Updates
PAW vs WIW, 1st ODI: ஆல் ரவுண்டராக கலக்கிய ஹீலி மேத்யூஸ்; வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடிவருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று கராச்சியில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் ரஷாதா வில்லியம்ஸ் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஹீலி மேத்யூஸ் - காம்பெல் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
அதன்பின் 45 ரன்களில் காம்பெல் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீராங்கனைகளும் அடுத்தடுத்து சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். ஆனாலும் மறுபக்கம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் ஹீலி மேத்யூஸ் சதமடித்து மிரட்டினார். ஆனாலும் மறுமுனையி களமிறங்கிய வீராங்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் 50 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 269 ரன்களைக் குவித்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹீலி மேத்யூஸ் 140 ரன்களைச் சேர்த்தார். Read More...
Related Cricket News for Hayley matthews - Tesst
WPL 2024: Shreyanka Is Always In For A Fight; That’s The Spark You Are Looking For, Says Rangarajan
WPL 2024: Perry’s 66, Collective Bowling Effort Help RCB Edge MI By 5 Runs, Set Up Title Clash With DC
WPL 2024: Bowlers Star As RCB Pull Off 5-run Win Over MI; To Meet DC In Final
WPL 2024: Ellyse Perry’s Magnificent 66 Takes RCB To 135/6 Against Mumbai Indians
WPL 2024 Eliminator: ஆர்சிபியை 135 ரன்களில் சுருட்டியது மும்பை இந்தியன்ஸ்!
WPL 2024: Yastika Bhatia Back As RCB Win Toss, Elect To Bat First Against MI In Eliminator
WPL 2024: Do Keep In Mind That If You Are Available, An Opportunity Of Bowling Will Come, Says Ellyse Perry
WPL 2024: Ellyse Perry's Brilliant All-round Show Helps RCB Down Mumbai Indians
WPL 2024: Harmanpreet's Unbeaten 95 Helps Mumbai Indians Beat GG, Seal Playoffs Spot
WPL: Nat-Sciver Brunt's All-round Performance Propel MI To Victory Over UP Warriorz
WPL 2024: Jemimah Rodrigues Dazzles With Captivating Strokeplay In Delhi Capitals’ Homecoming
WPL 2024: Jess Jonassen Takes Three As Delhi Capitals Beat Mumbai Indians By 29 Runs
WPL 2024: Jemimah Rodrigues & Meg Lanning Smash Fifties As DC Make An Imposing 192/4 Against MI
WPL 2024: 'First Thing Is To Reach There And Read The Conditions', Says Harmanpreet Ahead Of Delhi Leg
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16