Hayley matthews: Cricket News & Match Updates
WPL 2024: கிரண் நவ்கிரே மிரட்டல் அடி; மும்பையை வீழ்த்தி யுபி அபார வெற்றி!
இரண்டாவது சீசன் மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) தொடர் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 6ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து, யுபி வாரியர்ஸ் அணி விளையாடியது. இப்போட்டியில் டாஸ் வென்ற யுபி வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹீலி மேத்யூஸ் - யஷ்திகா பாட்டியா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர்.
இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 26 ரன்களைச் சேர்த்திருந்த யஷ்திகா பாட்டியா தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய நட்சத்திர வீராங்கனை நாட் கைவர் பிரண்ட் , ஹீலி மேத்யூஸுடன் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டார். இதில் நாட் ஸ்கைவர் 19 ரன்கள் எடுத்திருந்த நிலையில் எதிர்பாராத விதமாக ரன் அவுட்டாகி வெளியேற மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹீலி மேத்யூஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். Read More...
Related Cricket News for Hayley matthews - Tesst
WPL 2024: मैथ्यूज के अर्धशतक पर नवगिरे ने फेरा पानी, यूपी ने मुंबई को 7 विकेट से चखाया हार का स्वाद
मैथ्यूज की गलती साइवर-ब्रंट को पड़ी बहुत भारी, एक्लेस्टोन ने स्टैंड इन कप्तान को किया रन आउट, देखें Video
WPL 2024: ஹீலி மேத்யூஸ் அரைசதம்; யுபி வாரியர்ஸுக்கு 162 ரன்கள் இலக்கு!
WPL: I Probably Played My Best Cricket Last Year, I’m Looking To Build On That, Says Issy Wong
Top 5 खिलाड़ी जिन्होंने WPL इतिहास में चटकाए हैं सबसे ज्यादा विकेट, लिस्ट में शामिल है सिर्फ एक भारतीय
Top 5 खिलाड़ी जिन्होंने WPL इतिहास में बनाए हैं सबसे ज्यादा रन, लिस्ट में शामिल है सिर्फ एक भारतीय
WPL 2024: மும்பை இந்தியன்ஸ் - பலம், பலவீனம், டாப் வீராங்கனைகள் & போட்டி அட்டவணை!
Suryakumar Named Men’s T20I Cricketer Of The Year; Matthews Wins In Women’s Category
ஐசிசி ஆண்டின் சிறந்த டி20 வீராங்கனை விருதை வென்றார் ஹீலி மேத்யூஸ்!
Suryakumar Yadav Nominated For ICC Men's T20I Player Of The Year Award; Perry, Matthews Amongst Nominees In Women’s Category
I Want To Bowl Well With Both The New And Old Balls, Says Kashvee Gautam After Big WPL Payday
Rachin Ravindra, Hayley Matthews Crowned ICC Players Of The Month For October 2023
WPL 2024: Champions Mumbai Indians Retain Harmanpreet; Gujarat To Continue With Ashleigh Gardner, Beth Mooney
AUSW vs WIW 2nd T20I: ஹைலி மேத்யூஸ் மிரட்டல் சதம்; ஆஸியை வீழ்த்தி விண்டீஸ் அபார வெற்றி!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16