Hobart hurricanes vs sydney sixers: Cricket News & Match Updates
பிபிஎல் 2024-25: சிக்ஸர்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஹரிக்கேன்ஸ்!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பேஷ் லீக் தொடரின் 14ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற குவாலிஃபையர் ஆட்டத்தில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் மற்றும் சிட்னி சிக்ஸர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ஹோபர்டில் உள்ள பெல்லரிவ் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஹோபர்ட் அணிக்கு கலெப் ஜூவெல் - மிட்செல் ஓவன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இருவரும் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இதில் அபாரமாக விளையாடிய மிட்செல் ஓவன் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 36 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய மேத்யூ வேட் 4 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அவர்களைத்தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மற்றொரு தொடக்க வீரர் கலெப் ஜூவெல் 40 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த பென் மெக்டர்மோட் மற்றும் டிம் டேவிட் இணை அதிரடியாக விளையாட முயற்சித்தனர். Read More...
Related Cricket News for Hobart hurricanes vs sydney sixers - Tesst
VIDEO: ये नहीं देखा तो कुछ नहीं देखा! 24 साले के लड़के ने हवा में उड़कर पकड़ा Matthew Wade का बवाल कैच
பிபிஎல் 2024-25: ஹோபர்ட் ஹரிகேன்ஸ் vs சிட்னி சிக்ஸர்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பிபிஎல் 2024-25: சிட்னி சிக்ஸர்ஸின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது ஹோபர்ட் ஹரிகேன்ஸ்!
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 2 days ago