In indian
அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடித்து ஜடேஜா புதிய சாதனை!
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தங்களுடைய 9 போட்டிகளிலும் வெற்றிகளை பதிவு செய்து தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக அசத்தியுள்ளது. குறிப்பாக நேற்று பெங்களூரு நகரில் நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் நெதர்லாந்தை 160 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா ரசிகர்களுக்கு தீபாவளி பரிசு கொடுத்தது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ரோஹித் சர்மா 61, கில் 51, விராட் கோலி 51, ராகுல் 102, ஸ்ரேயாஸ் ஐயர் 128 எடுத்த உதவியுடன் 411 என்ற பெரிய இலக்கை நிர்ணயித்தது. அதை துரத்திய நெதர்லாந்து தங்களால் முடிந்தளவுக்கு போராடியும் 250 ரன்கள் மட்டுமே எடுத்து ஆறுதல் வெற்றியைக் கூட பதிவு செய்ய முடியாமல் வெளியேறியது.
Related Cricket News on In indian
-
கேஎல் ராகுல் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் - தினேஷ் கார்த்திக் பாராட்டு!
கேஎல் ராகுல் பேட்டிங்கிற்கு பெயர் பெற்றவர். ஆனால் அவர் இந்த முறை அற்புதமாக விக்கெட் கீப்பராக சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார் என முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ...
-
ஒன்பது ஆண்டுகளுக்கு பின் விக்கெட் எடுத்த விராட் கோலி; கொண்டாடிய அனுஷ்கா சர்மா!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் பந்துவீசி, இருவரும் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா போன்ற ஒரு பேட்ஸ்மேன் கிடையாது - வாசிம் அக்ரம் பாராட்டு!
விராட் கோலி, பாபர் அசாம், ஜோ ரூட் உள்ளிட்டோரை விடவும் இந்திய அணியின் ரோஹித் சர்மா எந்த பவுலரையும் அசால்ட்டாக விளாசக் கூடிய வீரர் என்று பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். ...
-
நீண்ட நாட்களாக எக்ஸ்ட்ரா பவுலர்களை சோதனை செய்ய வேண்டும் என்று நினைத்தோம் - ரோஹித் சர்மா!
நீண்ட நாட்களாக எக்ஸ்ட்ரா பவுலர்களை சோதனை செய்ய வேண்டும் என்று நினைத்ததாக தெரிவிக்கும் ரோஹித் சர்மா இப்போட்டியில் அதற்காகவே தாம் உட்பட 9 வீரர்களை பந்து வீச வைத்ததாக கூறியுள்ளார். ...
-
Sehwag, Edulji Among Three New ICC Hall Of Fame Inductees
ICC Hall Of Fame: India star opener Virender Sehwag has been inducted into the ICC Hall of Fame for a stellar cricket career that spanned for more than a decade as the International Cricket Council ...
-
Men's ODI World Cup: KL Rahul Slams Fastest Indian Century
ICC ODI World Cup: KL Rahul on Sunday became the fastest Indian batter to score Hundred in the ODI World Cup history at the ICC ODI World Cup match against Netherlands at M. Chinnaswamy Stadium. ...
-
Men's ODI WC: Rohit Sharma Breaks Record For Most ODI Sixes In A Calendar Year
ODI World Cup: Rohit Sharma remarkable feat to his name during India's ICC Men's Cricket World Cup 2023 last league stage match against the Netherlands, on Sunday, when the India skipper set the new record ...
-
Pakistan Cricket Back To The Drawing Board? (ASHIS RAY FROM KOLKATA)
ODI World Cup: It was a battle between two former champions, but both of whom who had performed well below par in the 2023 ODI World Cup. Many a pundit tipped them as semifinalists. ...
-
பேட்ஸ்மேன்களின் வேலையை ரோஹித் எளிதாக்கியுள்ளார் - ராகுல் டிராவிட் பாராட்டியுள்ளார்!
இந்த உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா ஆரம்பத்திலேயே வேகமாக ரன்களை குவித்து அடுத்து வரும் பேட்ஸ்மேன்களின் வேலையையும் இந்தியாவின் வெற்றியையும் எளிதாக்குவதாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பாராட்டியுள்ளார். ...
-
பிளேயிங் லெவனில் பெரிய மாற்றம் இருக்காது - ராகுல் டிராவிட்!
நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் பெரிய மாற்றம் இருக்காது என்பதை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார். ...
-
வரலாற்றின் மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலிங் கூட்டணி கிடையாது - சௌரவ் கங்குலி!
தற்போதைய கூட்டணி இந்திய வரலாற்றின் மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலிங் கூட்டணி என்று சொல்ல முடியாது என முன்னாள் கேப்டன் சௌரவ் வித்தியாசமான கருத்தை தெரிவித்துள்ளார். ...
-
இந்தியாவுக்கு ஆலோசனை வழங்கிய வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்!
தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்றதால் நாக் அவுட்டில் தோற்று விடுவோமோ என்ற பயமான உணர்வை கொஞ்சமும் நினைக்காமல் தொடர்ந்து அடித்து நொறுக்கி வெற்றி காணுங்கள் என இந்தியாவுக்கு வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் விவ் ரிச்சர்ட்ஸ் ஆலோசனை தெரிவித்துள்ளார். ...
-
ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா மிகவும் வலுவான அணியாகவுள்ளது - தினேஷ் கார்த்திக்!
2023 அணியை போல இதற்கு முந்தைய இந்திய அணிகள் குறிப்பாக உலகக் கோப்பை வரலாற்றில் இப்படி அடித்து நொறுக்கும் செயல்பாடுகளை வெளிப்படுத்தியதில்லை என முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். ...
-
ஷமியின் அவுட்ஸ்விங் பந்துகளை எதிர்கொள்வது கடினம் - கிளென் மேக்ஸ்வெல்!
ஷமியின் அவுட் ஸ்விங் பந்துகளை எதிர்கொள்வது மிகவும் கடினம் என்று ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago