In test
PAK vs ENG, 3rd Test: சதமடித்து அணியை முன்னிலைப் படுத்திய சௌத் சகீல்; இங்கிலாந்து அணி தடுமாற்றம்!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், அதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து டெஸ்ட் தொடரையும் 1-1 என்ற கணக்கில் சமன்செய்து அசத்தியுள்ளது.
இந்நிலையில் இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் ஜேமி ஸ்மித் மற்றும் பென் டக்கெட் ஆகியோர் அரைசதம் கடந்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 267 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக் ஜேமி ஸ்மித் 89 ரன்களையும், பென் டக்கட் 52 ரன்களையும் சேர்த்தனர்.
Related Cricket News on In test
-
3rd Test: Pakistan Seize Control In Rawalpindi With Saud Shakeel's Grit And Spin Attack
Rawalpindi Test: Pakistan is on the verge of a memorable series win over England after a dominant second day in the final and third Test at Rawalpindi. A superb century from Saud Shakeel and aggressive ...
-
डैरेन लेहमैन को नॉर्थम्पटनशायर का मुख्य कोच नियुक्त किया गया
Darren Lehmann: । नॉर्थम्पटनशायर ने डैरेन लेहमैन को दो साल के कॉन्ट्रेक्ट पर मुख्य कोच नियुक्त किया है। उनका कार्यकाल फरवरी 2025 से शुरू होगा। ...
-
3rd Test: दूसरी पारी में इंग्लैंड की हालत खस्ता, दूसरे दिन पाकिस्तान के खिलाफ स्टंप्स तक 24 के…
इंग्लैंड ने पाकिस्तान के खिलाफ तीन मैचों की टेस्ट सीरीज के आखिरी मैच के दूसरे दिन का खेल खत्म होने तक दूसरी पारी में 9 ओवर में 3 विकेट खोकर 24 रन ही बनाये है। ...
-
'ये 46 ऑलआउट से भी बदतर है', Ex न्यूज़ीलैंड प्लेयर का टीम इंडिया पर तीखा वार
न्यूजीलैंड के खिलाफ दूसरे टेस्ट की पहली पारी में भारतीय टीम की बल्लेबाजी देखकर कई क्रिकेट पंडित हैरान हैं। न्यूज़ीलैंड के पूर्व क्रिकेटर इयान स्मिथ ने तो इस प्रदर्शन को 46 ऑलआउट से भी बदतर ...
-
CLOSE-IN: Finally, It Is Horses For Courses In World Cricket (IANS Column)
World Test Championship: The phrase “horses for courses” is synonymous with the way Test cricket is progressing around the world. The garnering of points for the World Test Championship has added extra spice to the ...
-
IND vs NZ, 2nd Test: சதத்தை தவறவிட்ட டாம் லேதம்; வலிமையான முன்னிலையில் நியூசிலாந்து!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணியானது இரண்டாவது இன்னிங்ஸில் 301 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
BAN vs SA 2nd Test: साउथ अफ्रीका को लगा तगड़ा झटका, BAN के खिलाफ दूसरे टेस्ट से बाहर…
Cape Town Test: कोहनी की चोट से उबरने के कारण तेम्बा बावुमा बांग्लादेश के खिलाफ दूसरे टेस्ट से बाहर हो गए हैं। उनकी जगह एडेन मार्कराम सीरीज में टीम की कप्तानी जारी रखेंगे। अब, बावुमा ...
-
VIDEO: वाशिंगटन सुंदर के सामने नहीं चली रचिन रविंद्र की हीरोगिरी, पुणे में दूसरी बार किया क्लीन बोल्ड
IND vs NZ 2nd Test: पुणे टेस्ट में न्यूजीलैंड की दूसरी इनिंग में स्टार बल्लेबाज़ रचिन रविंद्र (Rachin Ravindra) सिर्फ 9 रन बना पाए और सस्ते में आउट हो गए। ...
-
Temba Bavuma To Miss Second Test Against Bangladesh
The World Test Championship: Temba Bavuma has been ruled out of the second Test against Bangladesh as he continues to recover from an elbow injury. Aiden Markram will continue to lead the side in the ...
-
NZ के पूर्व क्रिकेटर ने टीम इंडिया पर साधा निशाना, बोले- 'यह गलत धारणा है कि भारतीय स्पिन…
New Zealand: न्यूजीलैंड के पूर्व तेज गेंदबाज साइमन डूल का मानना है कि यह गलत धारणा है कि भारतीय बल्लेबाज स्पिन को अन्य बल्लेबाजों से बेहतर खेलते हैं। बेंगलुरु में भारतीय बल्लेबाजी पहली पारी में ...
-
IND vs NZ 2nd Test: पुणे में दिखा विराट का दबंग अंदाज़, डेवोन कॉनवे से ऐसे लिए पंगे;…
Virat Kohli Funny Banter With Devon Conway Video: विराट कोहली और डेवोन कॉनवे का एक मज़ेदार वीडियो वायरल हुआ है जिसमें वो आपस में भिड़ते नज़र आए हैं। ...
-
PAK vs ENG, 3rd Test: சௌத் சகீல் அரைசதம்; முன்னிலை பெறுமா பகிஸ்தான்?
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 80 ரன்கள் பின் தங்கியுள்ளது. ...
-
IND vs NZ 2nd Test: मिचेल सेंटनर ने चटकाए 7 विकेट, पहले सेशन में टीम इंडिया 156 पर…
टीम इंडिया ने पुणे टेस्ट की पहली इनिंग में सिर्फ 156 रन बनाए हैं। न्यूजीलैंड ने उन पर 103 रनों की बढ़त बना ली है। ...
-
IND vs NZ, 2nd Test: சான்ட்னர் சுழலில் சிக்கி 156 ரன்களில் ஆல் அவுட்டானது இந்தியா!
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 156 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. ...
Cricket Special Today
-
- 21 May 2026 01:42