Advertisement
Ind vs sa 3rd t20i: Cricket News & Match Updates
Advertisement
IND vs SA, 3rd T20I: ரூஸோவ் அதிரடி சதம்; இந்தியாவுக்கு 228 டார்கெட்!
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச தீர்மானித்தார்.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் வழக்கம் போல கேப்டன் டெம்பா பவுமா இன்றைய தினமும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து ஜோடி சேர்ந்த குயின்டன் டி காக் - ரீலே ரூஸோவ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். Read More...
Related Cricket News for Ind vs sa 3rd t20i - Tesst
பும்ராவை தொடர்ந்து மற்றொரு முக்கிய வீரரும் காயம்; ரோஹித்தின் அப்டேட்டால் ரசிகர்கள் அதிர்ச்சி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20 போட்டிக்கான டாஸ் போடும்போது, அர்ஷ்தீப் சிங்கிற்கு முதுகுவலி என்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியது ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
By Bharathi Kannan • 3 years ago
Arshdeep Singh Misses Out As India Opt To Bowl First Against South Africa In 3rd T20I
India, who are leading the series made three changes in their side as Shreyas Iyer, Umesh Yadav and Md Siraj came in place of KL Rahul, Virat Kohli and Arshdeep Singh for this match.
By IANS News • 3 years ago
'गलती कर रहे हो', टीचर के ऐसा बोलने पर शाहबाज अहमद ने कहा- एक दिन आप मेरा सम्मान करोगे
शाहबाज अहमद (Shahbaz Ahmed) साउथ अफ्रीका के खिलाफ तीसरे टी-20 मैच में डेब्यू कर सकते हैं। शाहबाज अहमद के क्रिकेटर बनने की कहानी काफी दिलचस्प है।
By Prabhat Sharma • 3 years ago
இந்தியா vs தென் ஆப்பிரிக்கா, மூன்றாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3ஆவது டி 20 கிரிக்கெட் போட்டி இந்தூரில் இன்றுஇரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக 3-0 என கைப்பற்றும் முனைப்பில் களமிறங்குகிறது இந்திய அணி.
By Bharathi Kannan • 3 years ago
IND vs SA 3rd T20I: Virat Kohli To Miss 3rd T20I Due To This Reason; Reports
According to reports, Virat Kohli will now be seen in action in the T20 World Cup in Australia
By Rishabh Gautam • 3 years ago
IND vs SA 3rd T20I: भारत बनाम साउथ अफ्रीका, Fantasy XI टिप्स और प्रीव्यू
भारतीय टीम ने टी-20 सीरीज में 2-0 की अजय बढ़त बना ली है। सीरीज का आखिरी मैच मंगलवार को खेला जाएगा।
By Nishant Rawat • 3 years ago
India vs South Africa, 3rd T20I - Cricket Match Prediction, Fantasy 11 Tips & Probable 11
After sealing the series with two consecutive wins in the first two T20Is, team India would eye a clean sweep against South Africa with a win in the 3rd T20I.
By Rishabh Gautam • 3 years ago
IND vs SA: मैदान में घुसा सांप, केएल राहुल की तरफ रहा था बढ़, देखें VIDEO
भारत और साउथ अफ्रीका के बीच खेले गए पहले मैच के दौरान मैदान पर सांप की एंट्री होती है। सांप की एंट्री की वजह से खेल को कुछ देर के लिए रोकना पड़ता है।
By Prabhat Sharma • 3 years ago
India vs South Africa, 2nd T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 4ஆவது டி20 போட்டி இன்று குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 4 years ago
IND vs SA: ஒரே ஓவரில் ஐந்து பவுண்டரிகளை விளாசியது குறித்து ருதுராஜ் ஓபன் டாக்!
"எனக்கு கிடைத்த வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொண்டேன். அவ்வளவுதான். மற்றபடி வேறு எதுவும் இல்லை" என ஒரே ஓவரில் ஐந்து பவுண்டரிகள் விளாசியது குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
'अभी तो कप्तान हैं, लेकिन भविष्य में प्लेइंग इलेवन में भी शामिल होने में हो सकती है दिक्कत'
इरफान पठान का मानना है कि ऋषभ पंत के टी20 इंटरनेशनल में आंकड़े अच्छे नहीं है। उन्हें बेहतर करने की बेहद जरूरत है।
By Nishant Rawat • 4 years ago
'जब तक कोई उंगली नहीं करता तब तक मेरा अग्रेशन नहीं निकलता'
IND vs SA T20I : साउथ अफ्रीका की टीम पांच मैचों की टी20 सीरीज में 2-1 से आगे है।
By Nishant Rawat • 4 years ago
இது எங்களின் சிறப்பான ஆட்டம் கிடையாது - டெம்பா பவுமா!
இந்தியாவுடனான மூன்றாவது டி20 போட்டியில் தோல்வியடைந்ததற்கான காரணம் குறித்து தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா விளக்கியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
'Ball Was Coming On To The Bat Really Well', Says Ruturaj Gaikwad After Fifty Against South Africa
Gaikwad had got India off to a flier when he hammered Anrich Nortje for 20 runs in the fifth over of the innings.
By IANS News • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement