Advertisement
Ind vs wi 2nd test match prediction: Cricket News & Match Updates
Advertisement
இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ், இரண்டாவது டெஸ்ட் போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
IND vs WI, 2nd Test, Cricket Tips: இந்திய அணி சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிகு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இதையடுத்து இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெற இருக்கிறது. இந்திய அணி ஏற்கனவே முதல் போட்டியை வென்றுள்ளதல், இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்ற முயற்சிக்கும். அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ் அணியும் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இப்போட்டியை எதிர்கொள்ளும். இதனால் இந்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...
IND Vs WI IND Vs WI Prediction Cricket Match Prediction Probable XI Tamil Cricket News IND Vs WI Prediction IND Vs WI Predicted XIs IND Vs WI Pitch Report IND Vs WI 2nd Test Match Prediction
Related Cricket News for Ind vs wi 2nd test match prediction - Tesst
IND vs WI 2nd Test Match Prediction: भारत बनाम वेस्टइंडीज! यहां देखें संभावित XI, पिच रिपोर्ट और लाइव स्ट्रीमिंग से जुड़ी सभी जानकारी
IND vs WI 2nd Test Match Prediction: भारत और वेस्टइंडीज के बीच टेस्ट सीरीज का दूसरा और आखिरी मुकाबला शुक्रवार, 10 अक्टूबर को अरुण जेटली स्टेडियम, दिल्ली में खेला जाएगा।
By Nishant Rawat • 10 months ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement