India cricket team: Cricket News & Match Updates
இந்தியா விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் விளையாட விரும்புகிறேன் - வருண் சக்ரவர்த்தி
ஷுப்மன் கில் மற்றும் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் முதலில் ஒருநாள் தொடரும், அதனைத் தொடர்ந்து டி20 தொடரும் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கான இந்திய ஒருநாள் அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் சாதாரண வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதேசமயம், ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இருந்து ரவீந்திர ஜடேஜா, சஞ்சு சாம்சன், வருண் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் நீக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக ரவீந்திர ஜடேஜா மற்றும் வருண் சக்ரவர்த்தி இருவரும், இந்தாண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு உறுதுணையாக இருந்தார். இதன் காரணமாக அவர்கள் தேர்வு செய்யப்படாதது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. Read More...
Related Cricket News for India cricket team - Tesst
இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாகவும் ஷுப்மன் கில் நியமனம்!
Abhishek Sharma ने तोड़ा Dawid Malan का महारिकॉर्ड, फिर बने ICC T20I Ranking के नंबर-1 बल्लेबाज़
IND vs SL: Stats Preview ahead of the India vs Sri Lanka Super Four Asia Cup 2025 in Dubai
Abhishek Sharma के लिए आई सबसे बड़ी खुशखबरी, ऑस्ट्रेलिया टूर के लिए Team India की ODI स्क्वाड में मिल सकती है जगह
IND vs BAN: Stats Preview ahead of the India vs Bangladesh Super Four Asia Cup 2025 in Dubai
இந்திய அணி கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளரை லெவனில் சேர்க்க வேண்டும் - அஸ்வின்
भारतीय टीम बैटिंग डेप्थ और स्पिनर्स पर ज्यादा भरोसा जताकर अर्शदीप को बाहर करके कर रही गलती! अश्विन ने दी चेतावनी
'शुभमन गिल को एशिया कप में मार्केटिंग और बिजनेस के लिए लिया है', रॉबिन उथप्पा भी गिल के सेलेक्शन पर भड़के
संजू सैमसन का धमाका! KCL में 42 गेंदों में शतक जड़कर एशिया कप से पहले ओपनिंग पोज़िशन के लिए ठोकी मजबूत दावेदारी
India Cricket Team Tour To Bangladesh Could Be Rescheduled
IND vs NZ: Stats Preview ahead of the India vs New Zealand ICC Champions Trophy 2025 Final match at Dubai International Cricket Stadium
IND vs NZ: Stats Preview ahead of the India vs New Zealand ICC Champions Trophy 2025 match at Dubai International Cricket Stadium
चैंपियंस ट्रॉफी के लिए अश्विन ने बताए अपने सेमीफाइनलिस्ट, पाकिस्तान को नहीं दी जगह
Suresh Raina ने चैंपियंस ट्रॉफी के लिए चुनी Team India की बेस्ट प्लेइंग XI, केएल राहुल और मोहम्मद शमी को किया बाहर
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 1 week ago