Advertisement
India tour of england 2025: Cricket News & Match Updates
Advertisement
இந்தியா - இங்கிலாந்து ஒருகிணைந்த லெவனை தேர்வு செய்த புஜாரா!
Cheteshwar Pujara Picks India England Test XI: இந்திய அணியின் முன்னாள் வீரர் சட்டேஷ்வர் புஜாரா தனது ஒருங்கிணைந்த இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் லெவன் அணியைத் தேர்வு செய்து அறிவித்துள்ளார்.
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் ஜூலை 23ஆம் தேதி மான்செஸ்டரில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர் Read More...
ENG Vs IND Cheteshwar Pujara Combined Test XI Sachin Tendulkar MS Dhoni Alastair Cook Tamil Cricket News India tour of England 2025
Related Cricket News for India tour of england 2025 - Tesst
மான்செஸ்டர் டெஸ்ட்: சாதனைகளை குவிக்க காத்திருக்கும் ஜோ ரூட்!
இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஜோ ரூட் சில சாதனைகளைப் படைக்கவுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
கருண் நாயருக்கு பதில் சாய் சுதர்ஷனுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் - தீப் தாஸ்குப்தா!
இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் எஞ்சிய இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சாய் சுதர்ஷனுக்கு வாய்ப்பு தர வேண்டும் என முன்னாள் வீரர் தீப் தாஸ்குப்தா கூறியுள்ளார்
By Bharathi Kannan • 1 year ago
மான்செஸ்டர் டெஸ்ட்: பின்னடைவைச் சந்திக்கும் இந்திய அணி!
இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்திருந்த அறிமுக வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் பயிற்சியின் போது காயத்தைச் சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
மான்செஸ்டரில் இந்திய அணி வெற்றி பெறும் - வருண் ஆரோன் கணிப்பு!
மான்செஸ்டரில் இந்திய அணி வெற்றிபெற்று 2-2 என்ற கணக்கில் தொடரை சமன்செய்யும் என்று முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன் கணித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
பாட் கம்மின்ஸின் சாதனையை முறியடித்த ஆகாஷ் தீப்
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் சில சாதனைகளை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
மூன்றாவது டெஸ்டில் ஆர்ச்சர் விளையாடுவாரா? - பென் ஸ்டொக்ஸ் பதில்!
ஜோஃப்ரா ஆர்ச்சரின் பணிச்சுமை மற்றும் எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு நாங்கள் அவருக்கான வாய்ப்பை கொடுப்போம் என இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ENG vs IND: இங்கிலாந்து டெஸ்ட் அணியில் கஸ் அட்கின்சன் சேர்ப்பு!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ENG vs IND, 2nd Test: சாய் சுதர்ஷனுக்கு பதில் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு - தகவல்
இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருந்து சாய் சுதர்ஷன் நீக்கப்பட்டு அவருக்கு பதில் வாஷிங்டன் சுந்தர் லெவனில் இடம்பிடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இந்திய அணி எப்போதும் கடுமையாகப் போராடுவார்கள் - பென் ஸ்டோக்ஸ்
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் நாங்கள் சிறப்பாக செயல்படுவதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற முயற்சிப்போம் என இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
பும்ரா விளையாடுவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை - ஷுப்மன் கில்
கடைசி முறையாக விக்கெட்டைப் பார்த்த பிறகு அணி தேர்வு குறித்த இறுதி முடிவை எடுப்போம் என்று இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இங்கிலாந்து நிலைமைகளில் ஜடேஜா முக்கிய சுழற்பந்து வீச்சாளர் அல்ல - கிரேக் சாப்பல்
ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக தேர்வு செய்தது சரியான முடிவு இல்லை என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் கிரேக் சாப்பல் விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
குல்தீப் யாதவ் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது - ரியான் டென் டோஸ்கேட்
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாங்கள் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களை விளையாட வைப்பதற்கான அதிகமான வாய்ப்பு உள்ளது என இந்திய அணியின் துணை பயிற்சியாளர் ரியான் டென் டோஸ்கேட் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன்செய்ய காத்திருக்கும் ஜோ ரூட்
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக அரைசதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ஜோ ரூட் சமன்செய்யும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சமூக வலைதளங்களில் ஒருவரை ஒருவர் விமர்சிக்கும் மைக்கேல் வாகன் - வாசிம் ஜாஃபர்!
இங்கிலாந்து - இந்தியா டெஸ்ட் தொடர் குறித்த முன்னாள் வீரர்கள் மைக்கேல் வாகன் மற்றும் வாசிம் ஜாஃபர் ஆகியோரது சமூக வலைதள உரையாடலானது வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 25 Jul 2026 11:28
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago