Advertisement
India tour of england 2025: Cricket News & Match Updates
Advertisement
இந்திய அணியின் லெவனை கணித்த அஸ்வின்; சாய், கருணுக்கு வாய்ப்பு!
Ravichandran Ashwin's India's Playing XI England 1st Test: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கணித்துள்ளார்.
ஹெடிங்லேவில் உள்ள லீட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நாளை இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணிகளும் தயாராகி வருகின்றன. இதில் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்த கணிப்புகள் அதிகரித்துள்ளன. அந்தவகையில் முன்னாள் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது பிளேயிங் லெவனைத் தேர்வு செய்துள்ளார். Read More...
ENG Vs IND Indian Cricket Team Sai Sudharsan Karun Nair Ravichandran Ashwin Tamil Cricket News India tour of England 2025
Related Cricket News for India tour of england 2025 - Tesst
ENG vs IND: முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை கணித்த இர்ஃபான் பதான்
இந்திய அணியின் பிளேயிங் லெவனைத் தேர்வுந்தெடுத்துள்ள இர்ஃபான் பதான், தனது அணியில் கருண் நாயர் மற்றும் நிதீஷ் ரெட்டி ஆகியோருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஜஸ்பிரித் பும்ராவைக் கண்டு இங்கிலாந்து பயப்படவில்லை -பென் ஸ்டோக்ஸ்
பும்ரா உலகத் தரம் வாய்ந்த பந்து வீச்சாளராக இருந்தாலும், இந்தியாவுக்காக டெஸ்ட் தொடரை வெல்லும் திறன் இல்லை என்று இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
நான்காவது, ஐந்தாவது பேட்டிங் வரிசை உறுதியாகி விட்டது- ரிஷப் பந்த்
கேப்டன் ஷுப்மன் கில் நான்காவது இடத்திலும், நான் ஐந்தாவது இடத்தில் பேட்டிங் செய்வேன் என்று இந்திய அணியின் துணை ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ENG vs IND: இந்திய அணி லெவனைத் தேர்வு செய்த வாசிம் ஜாஃபர்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளெயிங் லெவனை முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் கணித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ENG vs IND: இந்திய டெஸ்ட் அணியில் ஹர்ஷித் ரானா சேர்ப்பு - பிசிசிஐ அறிவிப்பு!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஹர்ஷித் ரானா சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
கேப்டன் பதவியை விட கிரிக்கெட்டை ரொம்பப் பிடிக்கும் - ஜஸ்பிரித் பும்ரா
கேப்டன் பதவி என்பது ஒரு பதவி மட்டுமே, ஆனால் அணியில் எப்போதும் தலைவர்கள் இருப்பார்கள். நான் அதைத்தான் செய்ய விரும்புகிறேன் என ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சர்ஃப்ராஸ் கானுக்கு வாய்ப்பு கிடைக்காதது ஆச்சரியமளிக்கிறது - ஹர்பஜன் சிங்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சர்ஃப்ராஸ் கான் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ENG vs IND: இந்திய அணியுடன் இணையும் ஹர்ஷித் ரானா?
ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியிடன் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ரானாவும் இணைவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
IND vs ENG: நாளை இந்திய அணியுடன் இணையும் கௌதம் கம்பீர்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அணியில் இணைவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
அதிவேகமாக 50 சிக்ஸர்கள்: ஷாஹித் அஃப்ரிடியின் சாதனையை முறியடிப்பாரா ஜெய்ஸ்வால்?
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலம் இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷாஹித் அஃப்ரிடியின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ENG vs IND: இந்திய அணியின் லெவனை கணித்த தீப்தாஸ் குப்தா!
இந்திய டெஸ்ட் அணியின் லெவனை தேர்வு செய்துள்ள தீப்தாஸ் குப்தா, தனது அணியில் சாய் சுதர்ஷன் மற்றும் ஷர்தூல் தாக்கூருக்கு வாய்ப்பு வழங்காதது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இங்கிலாந்து தொடரில் தோனியின் சிக்ஸர் சாதனையை முறியடிப்பாரா ரிஷப் பந்த்?
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் எம் எஸ் தோனியின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை ரிஷப் பந்த் பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ENG vs IND: அவசரமாக நாடு திரும்பிய கௌதம் கம்பீர்; காரணம் என்ன?
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் நாடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச கிரிக்கெட்டில சாதனைகளை குவிக்க காத்திருக்கும் ஜோ ரூட்!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 25 Jul 2026 11:28
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago