Advertisement
India tour of england 2025: Cricket News & Match Updates
Advertisement
இந்திய அணியின் லெவனை கணித்த ஆகாஷ் சோப்ரா!
எதிர்வரும் ஜூன் மாதம் முதல் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற உள்ளது. மேற்கொண்டு இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ள காரணத்தால் இதன் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வாந்த ரோஹித் சர்மா மற்றும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளதால், அவர்களின் இடத்தை யார் நிரப்புவார்கள் என்ற கேள்விகள் அதிகரித்துள்ளன. அதேசமயம் இத்தொடரில் இந்திய அணி பிளேயிங் லெவன் என்னவாக இருக்கும் என்ற சந்தேகங்களும் அதிகரித்துள்ளன. Read More...
ENG Vs IND Indian Cricket Team KL Rahul Shubman Gill Jasprit Bumrah Aakash Chopra Tamil Cricket News India Playing XI India tour of England 2025
Related Cricket News for India tour of england 2025 - Tesst
ஷுப்மன் கில், ரிஷப் பந்த் ஆகியோரிடம் கேப்டனுக்கான திறன் உள்ளது - ரவி சாஸ்திரி!
நீங்கள் யாரையேனும் கேப்டன் பதவிக்காக தயார்படுத்த விரும்பினால், நிச்சயம் அது ஷுப்மன் கில் என்று தான் நான் கூறுவேன் என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
பும்ராவுக்கு ஓய்வு தேவைப்படும் நேரங்களில் கில் கேப்டனாக செயல்படலாம் - வாசிம் ஜாஃபர்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு தேவைப்படும் போது அவருக்கு பதிலாக ஷுப்மான் கில் டெஸ்ட் அணியை வழிநடத்த வேண்டும் என்றும் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
டெஸ்ட் அணியின் கேப்டன் பதவிக்கு ஜடேஜா சிறந்த தேர்வாக இருப்பார் - அஸ்வின்!
இந்திய அணியின் அடுத்த டெஸ்ட் கேப்டனாக அனுபவம் வாய்ந்த ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை நியாமிக்கலாம் என்றும் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பரிந்துரைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இந்திய டெஸ்ட் அணிக்கு கருண் நாயர் சரியான தேர்வாக இருப்பார் - அனில் கும்ப்ளே!
தற்போது தேர்ந்தெடுக்கப்படவுள்ள இந்திய அணியில் நம்பர் 4ஆம் இடத்தில் விளையாட கருண் நாயர் தான் சரியானா தேர்வாக இருப்பார் என்று முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே கூறிவுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
டெஸ்ட் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வீரர் விராட் கோலி - ஜேம்ஸ் ஆண்டர்சன்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை விளையாடிய மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் விராட் கோலியும் ஒருவர் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பாராட்டிவுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் ஷர்தூல் தாக்கூர்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் நான்காவது வேகப்பந்து வீச்சாளராக ஷர்துல் தாக்கூர் இடம்பிடிப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இந்திய டெஸ்ட் அணிக்காக கேப்டன்சி ரேஸில் இருந்து விலகினார் ஜஸ்பிரித் பும்ரா!
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியை ஜஸ்பிரித் பும்ரா தாமாக முன்வந்து ஏற்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன்கள் தேர்வில் ஷுப்மன் கில், ரிஷப் பந்த்!
இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில்லையும், துணைக்கேப்டனாக விக்கெட் கீப்பர் ரிஷப் பந்திற்கு வங்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஷமி விளையாடுவது சந்தேகம்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் முகமது ஷமியை சேர்க்க தேர்வாளர்கள் ஆர்வம் காட்டவில்லை என்ற தகவல்கள் வெளியாகிவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ள 3 வீரர்கள்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ரோஹித் சர்மாவுக்கு பதில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட கூடிய 3 வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் ரோஹித் சர்மா!
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக இன்று அறிவித்துள்ளார்
By Bharathi Kannan • 1 year ago
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் துணை கேப்டன் பதவியை இழக்கும் ஜஸ்பிரித் பும்ரா?
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்படாது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
முகமது ஷமி தற்போது சிறப்பான ஃபர்மில் இல்லை - ஆகாஷ் சோப்ரா!
முகமது ஷமி இருக்கும் ஃபார்மில் எதிர்வரும் இங்கிலாந்து தொடரிலும் விளையாடுவது சந்தேகம் தன் என்றும் இந்திய அணியின் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இந்திய டெஸ்ட் அணியில் சாய் சுதர்ஷனை தேர்வு செய்ய வேண்டும் - ரவி சாஸ்திரி!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரர் சாய் சுதர்ஷனை சேர்க்க வேண்டும் என்று முன்னாள் இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 25 Jul 2026 11:28
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago