Advertisement
India tour of england 2025: Cricket News & Match Updates
Advertisement
ENGW vs INDW: சுச்சி உபாத்யாய் விலகல்; இந்திய அணியில் சேர்க்கப்பட்ட ராதா யாதவ்!
மகளிர் கிரிக்கெட்: இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் இந்திய மகளிர் அணியில் தேர்வு செய்யப்பட்ட சுச்சி உபாத்யாய் காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இந்திய மகளிர் அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஜூன் 28ஆம் தேதி முதலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜூலை 16ஆம் தேதி முதலும் தொடங்கவுள்ளது. இத்தொடர்களுக்கான இந்திய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. Read More...
ENG Vs IND ENGW Vs INDW Indian Womens Cricket Shuchi Upadhyay Radha Yadav Tamil Cricket News India tour of England 2025
Related Cricket News for India tour of england 2025 - Tesst
இந்திய அணியின் அடுத்த விராட் கோலி இவர் தான் - மாண்டி பனேசர் கணிப்பு
இந்திய அணியில் விராட் கோலி விட்டுச்சென்ற இடத்தை யார் நிரப்புவார் என்ற கணிப்பை முன்னாள் இங்கிலாந்து வீரர் மாண்டி பனேசர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இங்கிலாந்து தொடரில் முக்கிய வீரர் விளையாடுவது சந்தேகம்? ஷாக்கில் இந்திய ரசிகர்கள்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான பயிற்சியின் போது இந்திய அணியின் துணை கேப்டன் ரிஷப் பந்த் காயத்தை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
பயிற்சியைத் தொடங்கிய இந்திய அணி; வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி வீரர்கள் இன்றைய தினம் தங்கள் பயிற்சியை தொடங்கியுள்ளனர்.
By Bharathi Kannan • 1 year ago
ஆலன் டொனால்டின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரவீந்திர ஜடேஜா!
இந்திய அணியில் இடம்பிடித்துள்ள ஒரே அனுபவ வீரரான ரவீந்திர ஜடேஜா இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ENG vs IND: ரோஹிட், கோலி விட்டுச்சென்ற வெற்றிடம்; அறிமுகமாக வாய்ப்புள்ள மூன்று வீரர்கள்
இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ள மூன்று இளம் வீரர்கள் யார் என்பது குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
ENG vs IND: மீண்டும் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இணையும் ஜோஃப்ரா ஆர்ச்சர்
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் சேர்க்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ENG vs IND: இங்கிலாந்து சென்றடைந்த இந்திய அணி; வைரலாகும் காணொளி
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணி இன்றைய தினம் இங்கிலாந்து சென்றடைந்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ENG vs IND: இந்திய அணி லெவனை தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா; கருண் நாயருக்கு இடமில்லை
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
பும்ரா எந்தெந்த போட்டிகளில் விளையாடுவார் என்று முடிவு செய்யவில்லை - கௌதம் கம்பீர்
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஜஸ்பிரித் பும்ரா எந்த நான்கு போட்டிகளில் விளையாடுவார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்று தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
நாங்கள் அவ்வளவு அனுபவமற்ற வீரர்கள் அல்ல - ஷுப்மன் கில்
ரோஹித் மற்றும் விராட் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர்கள், அந்த இடத்தை நிரப்புவது மிகவும் கடினம், ஆனால் ஒரு அணியாக, எங்களுக்கு நிறைய அனுபவம் உள்ளது என்று இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ENG vs IND: முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தைத் தவிர்க்கவே விராட் கோலி ஓய்வு பெற்றார் - மாண்டி பனேசர்!
வரவிருக்கும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தைத் தவிர்க்கவே விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதாக முன்னாள் வீரர் மாண்டி பனேசர் கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஸ்ரேயாஸ் ஐயருக்கு தற்போது அணியில் இடமில்லை - அஜித் அகர்கர்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் அயருக்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து இந்திய தேர்வுகுழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ENG vs IND: இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு; கேப்டனாக ஷுப்மன் கில் நியமனம்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கேப்டனாக ஷுப்மன் கில்லும், துணைக்கேப்டனாக ரிஷப் பந்தும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 25 Jul 2026 11:28
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago