India vs pakistan: Cricket News & Match Updates
இந்தியாவை விட எங்களுக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகம் - பாபர் ஆசாம்!
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 10ஆம் தேதி இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெறும் முக்கியமான சூப்பர் 4 போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோத உள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தொடரின் லீக் சுற்றில் மோதிய போது பந்து வீச்சில் தெறிக்க விட்ட பாகிஸ்தான் இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை திண்டாட வைத்தது. அதனால் 66/4 என இந்தியா சரிந்த போதிலும் மிடில் ஆர்டரில் இஷான் கிஷன் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் நங்கூரமாக நின்று 266 ரன்கள் எடுக்க உதவினர்.
அப்போது மழை வந்ததால் ரத்து செய்யப்பட்ட போட்டியின் முடிவில் இரு அணிகளுமே சமமாக மோதிக் கொண்டார்கள் என்றே சொல்லலாம். எனவே அந்தப் போட்டியில் மழையால் தவற விட்ட வெற்றியை இம்முறை மீண்டும் சிறப்பாக செயல்பட்டு பெறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதில் இந்தியா வெற்றி வாகை சூடுவதற்கு முதலில் ஷாஹின் அஃப்ரிடி போன்ற தரமான வேகப்பந்து வீச்சாளர்களை ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமாகிறது. Read More...
Related Cricket News for India vs pakistan - Tesst
IND vs PAK Asia Cup 2023, Dream 11: रविंद्र जडेजा को बनाएं कप्तान, पाकिस्तान के 5 खिलाड़ी ड्रीम टीम में करें शामिल
भारत-पाकिस्तान सुपर 4 मैच के लिए रिजर्व डे दिए जाने पर भड़के वेंकटेश प्रसाद, कहा ये अनैतिक होगा
Asia Cup 2023: Venkatesh Prasad Slams ACC After Reserve Day Given For India Vs Pakistan Super 4s Clash
Asia Cup: India Need To Prepare For Good Length Deliveries Coming From Shaheen Afridi, Says Sanjay Manjrekar
இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு ரிசர்வ் டே ; வங்கதேசம், இலங்கை எதிர்ப்பு!
Jasprit Bumrah Re-joins India Squad Ahead Of Asia Cup Super Four Clash Against Pakistan: Report
रोहित शर्मा इतिहास रचने के करीब, पाकिस्तान के खिलाफ सचिन तेंदुलकर का महारिकॉर्ड तोड़ने का मौका
भारत-पाकिस्तान सुपर 4 मैच में बारिश से निपटने के लिए होगा रिजर्व डे
ஆசிய கோப்பை 2023: நஸாம் சேதி கருத்துக்கு பதிலடி கொடுத்த ஜெய் ஷா!
இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு ரிசர்வ் டே ; ஏசிசி அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி!
Asia Cup 2023: India-Pakistan Super Four Stage Match To Have A Reserve Day
பாகிஸ்தான் அணி தான் சிறந்த பவுலிங் அட்டாக்கை கொண்டுள்ளது - சுனில் கவாஸ்கர் எச்சரிக்கை!
भारत-पाकिस्तान के सुपर 4 मुकाबले के लिए रखा गया रिजर्व डे,बारिश से खेल बिगड़ने का खतरा
பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளும் திறமை இந்திய வீரர்களிடம் உள்ளது - ராபின் உத்தப்பா!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago