India vs pakistan: Cricket News & Match Updates
நான் விராட் கோலியிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் - பாபர் ஆசாம்!
நேற்று பாகிஸ்தானிலுள்ள முல்தானில் பதினாறாவது ஆசியக் கோப்பை தொடர் தொடங்கியது. முதல் போட்டியில் பாகிஸ்தான் நேபாள் அணிகள் மோதின. எதிர்பார்த்தது போலவே பாகிஸ்தான் அணி பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் பாபர் அசாம் 131 பந்தில் 151 ரன்கள் எடுத்து அபாரமான வெற்றியை தேடித் தந்தார்.
மேலும் இந்தச் சதத்தின் மூலம் அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 19ஆவது சதத்தை அதிவேகமாக எட்டிய வீரர் என்ற உலகச் சாதனையை படைத்தார். மேலும் ஐந்தாவது விக்கட்டுக்கு அதிக பார்ட்னர்ஷிப் அமைத்த பாகிஸ்தான் ஜோடி என்ற சாதனையை இப்திகார் அகமது உடன் சேர்ந்து நிகழ்த்தினார். இதற்கு முன்பு 5000 ரன்களை ஒருநாள் கிரிக்கெட்டில் மிக வேகமாக எட்டிய வீரர் என்ற உலக சாதனையை படைத்திருந்தார். பாபர் அசாமின் பேட்டிங் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் தொடர்ந்து சீராகவே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. Read More...
Related Cricket News for India vs pakistan - Tesst
முன்னாள் வீரர்களின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ஹர்திக் பாண்டியா!
India Vs Pakistan Is Bigger Than The Ashes: Tom Moody
இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இந்த அணியை குறைத்து மதிப்பிட வேண்டாம் - சுனில் கவாஸ்கர் எச்சரிக்கை!
ஆசிய கோப்பையை எந்த அணி கைப்பற்றும் ? வாசிம் அக்ரம் பதில்!
பாகிஸ்தானை விட இந்திய அணி எல்லா விதத்திலும் கீழே இருக்கிறது - சல்மான் பட்!
என்னாலையும் அதிரடியாக விளையாட முடியும்னு காட்டியது அந்த போட்டி தான் - விராட் கோலி!
ஆசிய கோப்பை 2023: பாகிஸ்தான் செல்லும் ரோஜர் பின்னி, ராஜீவ் சுக்லா!
பாபர் ஆசமை தாண்டி விராட் கோலி மிகச் சிறப்பாக செயல்படமாட்டார் - டாம் மூடி!
இந்திய அணி தோனியின் தலைமையில்தான் பலமாக இருந்தது - சல்மான் பட்!
இந்திய அணியின் மிடில் ஆர்டர் மிகவும் பலவீனமாகவுள்ளது - ரஷித் லதீஃப்!
உலகக்கோப்பை 2023: பயிற்சி போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு!
உலகக்கோப்பை அரையிறுதிக்கு இந்த நான்கு அணிகள் செல்லும் - கிரேக் சேப்பல் கணிப்பு!
தன் பெயரில் தவறான தகவலை பரப்பிய நபர் மீது இஃப்திகார் அஹ்மது காட்டம்!
பாபர் அசாம் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் - விராட் கோலி!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago