India vs pakistan: Cricket News & Match Updates
இந்தியாவை வீழ்த்தும் மேட்ச் வின்னர்கள் பாகிஸ்தான் அணியில் உள்ளனர் - வக்கார் யூனிஸ்!
ஐசிசி தொடர்களில் பாகிஸ்தான் அணி இந்திய அணியிடம் தோல்வி கண்டு வந்தது. ஆனால், அமீரகத்தில் 2021இல் நடந்த உலகக் கோப்பை டி20-யில் பாபர் அசமும், ரிஸ்வானும் விக்கெட் இழப்பின்றி ஆட்டத்தை வென்று கொடுத்தனர். தொடர்ந்து கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் விராட் கோலியின் அசாத்திய இன்னிங்சினாலும், அஸ்வினின் சமயோசித பேட்டிங்கினாலும் பாகிஸ்தானை த்ரில் போட்டியில் இந்திய அணி வீழ்த்தி அற்புத வெற்றியைப் பெற்று மீண்டும் ஒரு ஐசிசி தோல்வியை பாகிஸ்தானுக்கு பரிசாக அளித்தது.
இந்நிலையில், 2023 உலகக் கோப்பையில் இந்திய அணியை தனியாகவே நின்று வீழ்த்தும் மேட்ச் வின்னர்கள் பாகிஸ்தான் அணியில் உள்ளனர் என்று முன்னாள் பாகிஸ்தான் பவுலர் வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “எங்கள் காலங்களில் இப்போது உள்ளது போல் இந்தியாவுடன் ஆடுவது என்றால் பெரிய அளவில் பிரஷர் இருக்காது. ஒரு அணியுடன் அடிக்கடி ஆட முடியாத போது. அதுவும் இந்தியா போன்ற பெரிய அணிகளுடன் ஐசிசி போட்டிகளில் மட்டும் மோதுவது என்பது நிச்சயம் வீரர்களுக்கு பிரஷர் கொடுப்பதுதான். பிரஷர் மும்மடங்கு அதிகரிக்கவே செய்யும். Read More...
Related Cricket News for India vs pakistan - Tesst
உலகக்கோப்பை 2023: அட்டவணை மாற்றத்திற்கு ஒப்புதல் வழங்கிய பாகிஸ்தான்!
உலகக்கோப்பை 2023: இந்தியா - பாகிஸ்தான் போட்டி அட்டவணை மாற்றம்?
உலகக்கோப்பை 2023: டிக்கெட் விற்பனை ஆகஸ்ட் 10ஆம் தேதி தொடக்கம்?
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி தேதி மாற்றம் - ஜெய் ஷா!
உலகக்கோப்பை 2023: இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தில் புதிய சிக்கல்!
IN-A vs PK-A Final, Dream 11 Team: साईं सुदर्शन को बनाएं कप्तान, ये 3 ऑलराउंडर ड्रीम टीम में करें शामिल
இந்திய vs பாகிஸ்தான் போட்டி; மருத்துவமனை படுக்கையை புக் செய்யும் ரசிகர்கள்!
ஆசிய கோப்பை 2023: அட்டவணையை வெளியிட்டது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!
Asia Cup 2023 Schedule Announced, India To Face Pakistan On September 2 In Kandy
Asia Cup 2023 के शेड्यूल की हुई घोषणा, 2 सितंबर को होगा भारत-पाकिस्तान का महामुकाबला
ஆசிய கோப்பை 2023: கண்டியில் மோதும் இந்தியா - பாகிஸ்தான்?
எங்கள் இருவரையும் நான் ஒப்பிட விரும்பவில்லை - சூர்யகுமார் குறித்து முகமது ஹாரிஸ்!
PK-A vs IN-A, Dream 11 Team: अभिषेक शर्मा को बनाएं कप्तान, पाकिस्तान के 5 खिलाड़ी ड्रीम टीम में करें शामिल
ஆசிய கோப்பை 2023: விரைவில் வெளியாகும் போட்டி ஆட்டவணை?
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago