Advertisement
India vs pakistan: Cricket News & Match Updates
Advertisement
விராட் கோலியிடமிருந்து அதிகம் கற்றுக்கொள்ள வேண்டும் - யாஷ் துல்!
பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய இரண்டு நாடுகளும் இணைந்து நடத்தும் 2023 ஒரு நாள் ஆசிய கோப்பை தொடரில் சீனியர் வீரர்கள் இல்லாத இந்திய ஏ அணியை இளம் வீரர் யாஷ் துல் வழிநடத்தி வருகிறார். அதன்படி ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான முதல் போட்டியில் யாஷ் துல் சதமடித்து இந்திய அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.
இப்போட்டியில் 84 பந்துகளை எதிர்கொண்ட யாஷ் துல் 20 பவுண்டரி, ஒரு சிக்சர் என 108 ரன்களைச் சேர்த்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார். இந்நிலையில், ஆசிய தொடர் குறித்தான சுவாரசியமான கருத்துக்களை வெளிப்படையாக பேசிய இந்திய ஏ அணியின் கேப்டன் யாஷ் துல்.,எதிர்வரும் தொடர் குறித்து பேசியதோடு ,விராட் கோலி குறித்தும் சில கருத்துகளை தெரிவித்துள்ளார். Read More...
Related Cricket News for India vs pakistan - Tesst
ஆசியக் கோப்பைக்கான அட்டவணை இறுதி செய்யப்பட்டது - அருண் துமல்!
ஆசியக் கோப்பைக்கான அட்டவணையை பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத் தலைவர் சாகா அஷ்ரப்பை சந்தித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இறுதி செய்துள்ளதாக ஐபிஎல் சேர்மன் அருண் துமல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இது நடக்கவில்லை என்றால் பாகிஸ்தான் அணி இந்தியா வராது - எஹ்சன் மசாரி!
ஆசிய கோப்பையை தனது மண்ணில் நடத்த வேண்டும் என பாகிஸ்தான் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது. இது நடக்கவில்லை என்றால் பாகிஸ்தான் அணி ஒருநாள் உலகக் கோப்பையில் பங்கேற்க இந்தியா வராது என பாகிஸ்தான் விளையாட்டு துறை அமைச்சர் எஹ்சன் மசாரி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
எந்த மைதானத்தில் நடந்தாலும், அந்த மைதானத்தில் சிறப்பாக விளையாட இருக்கிறோம் - பாபர் ஆசாம்!
எந்த கிரிக்கெட் மைதானத்திலும் விளையாடி எந்த அணியையும் தோற்கடிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி ஒன்றும் பெரிதானது கிடையாது - மிக்கி ஆர்த்தர்!
உலகக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்ற போட்டி ஒன்றும் பெரிதானது கிடையாது என்று பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்த்தர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்தியா - பாகிஸ்தான் போட்டி வெறும் ஒரு ஆட்டம் தான் - ஷாஹீன் அஃப்ரிடி!
நாம் பாகிஸ்தான் - இந்தியா மோதும் போட்டி குறித்து சிந்திப்பதை விட்டு, அதில் கவனம் செலுத்துவதை நிறுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
எனக்கு கொடுக்க வேண்டிய விருதை தோனிக்கு கொடுத்து அநியாயம் செய்தனர் - சயீத் அஜ்மல்!
2013ஆம் ஆண்டு இந்தியாவிற்கு எதிராக நான் ஐந்து விக்கெட்டுகளை எடுத்த போதும் தோனிக்கு ஆட்டநாயகன் விருதை கொடுத்து அநியாயம் செய்து விட்டார்கள் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சயீத் அஜ்மல் கூறியுள்ளார். .
By Bharathi Kannan • 3 years ago
பாபர் ஆசாமுக்கு டி20 கிரிக்கெட் இன்னும் கைகூடவில்லை - ஹர்பஜன் சிங்!
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலியின் இடத்தை பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பிடித்துவிட்டதாக பேசி வரும் பாகிஸ்தான் முன்னாள் வீரர்களுக்கு ஹர்பஜன் சிங் பதிலடி கொடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்த நான்கு அணிகள் தான் அரையிறுதிக்கு முன்னேறும் - கிறிஸ் கெயில்!
உலக கோப்பை அரையிறுதி சுற்றுக்கு எந்த நான்கு அணிகள் முன்னேறும்? என்று தனது சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெயில் கணித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
சொந்த மண்ணில் உலகக் கோப்பையில் விளையாடுவது சிறப்பான அனுபவமாக இருக்கும் - ரோஹித் சர்மா!
சொந்த மண்ணில் உலகக் கோப்பையில் விளையாடுவது சிறப்பான அனுபவமாக இருக்கும் என்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: வெளியானது போட்டி அட்டவணை; அக்.15-ல் இந்தி-பாக் போட்டி!
இந்தியாவில் நடைபெறும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் போட்டி அட்டவணையை ஐசிசி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
பிசிபி தேர்தலிலிருந்து விலகிய நஜாம் சேதி; பாகிஸ்தான் கிரிக்க்கெட்டில் புதிய குழப்பம்!
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பொறுப்புக்கு அஷிப் சதாரி, செபாஸ் ஷெரிப் ஆகியோர் போட்டி போட்டு வரும் நிலையில் அதிலிருந்து விலகுவதாக பிசிபி தலைவர் நஜாம் சேதி அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
உலகக்கோப்பையை வெல்வதே எங்களது இலக்கு - முகமது ரிஸ்வான்!
உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணியை வெல்வது மட்டுமே எங்கள் நோக்கம் அல்ல . உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்பதுதான் எங்களது ஒற்றை இலக்காக இருக்கிறது என்று பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
என்னால் அதிரடியாக விளையாட முடிந்தாலும் இதனை செய்யவே எனக்கு விருப்பும் - முகமது ஹாரிஸ்!
இந்தியாவின் ரிஷப் பந்த் ஆஸ்திரேலியாவின், ஆடம் கில்கிறிஸ்ட் மூன்று வகையான கிரிக்கெட்டிலுமே அதிரடியாக விளையாடியது போல் என்னாலும் விளையாட முடியும் என பாகிஸ்தான் வீரர் முகமது ஹாரிஸ் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
அகமதாபாத்தில் விளையாடுவதில் இருந்து ஏன் பின்வாங்குகிறீர்கள்? - ஷாஹின் அஃப்ரிடி காட்டம்!
குஜராத் அகமதாபாத் மைதானத்தில் விளையாடுவதில் இருந்து ஏன் பின்வாங்குகிறீர்கள்? அந்த ஆடுகளம் தீயை வீசுமா? இல்லை அந்த ஆடுகளத்தில் பேய் இருக்கிறதா? போய் விளையாடு என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாஹின் அஃப்ரிடி காட்டமாக கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago