India vs pakistan: Cricket News & Match Updates
ஆசிய கோப்பை 2023: பிரதமரிடம் கோரிக்கை விடுத்த ஷாஹித் அஃப்ரிடி!
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே அடுத்தடுத்து பிரச்சினைகள் வருவது வழக்கமான ஒன்று தான். ஆனால் ஆசிய கோப்பை தொடர் எங்கு நடத்தப்படுகிறது என்ற பிரச்சினை மட்டும் நீண்ட நாட்களாக நீடித்து வருகிறது. நடப்பாண்டுக்கான ஆசிய கோப்பை தொடரை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் தான் வைத்துள்ளது. ஆனால் அங்கு இந்திய அணி செல்லாது எனவும், போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்றப்படும் எனவும் ஜெய் ஷா கூறினார். இதற்காக சமீபத்தில் ஆசிய கவுன்சில் கூட்டம் ஒன்று நடந்தது.
அதில், பாகிஸ்தானுக்கு இந்திய வீரர்கள் வரவில்லை என்றால், இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பைக்கு பாகிஸ்தான் வராது என அந்நாட்டு வாரியம் தடாலடியாக அறிவித்தது. ஒருபுறம் பாகிஸ்தானில் இருந்து அமீரகத்திற்கு மாற்ற வேண்டும் என பிசிசிஐ-ம் மற்றொருபுறம் இந்தியா வந்தே தீர வேண்டும் என பாகிஸ்தானும் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறது. Read More...
Related Cricket News for India vs pakistan - Tesst
Cricket Tales - वीरेंद्र सहवाग और राहुल द्रविड़ ऐसे जमे कि टेस्ट में लगातार दो दिन कोई विकेट नहीं गिरा
भारत-पाक मैच महिला टी20 विश्व कप के दौरान इंस्टाग्राम पर सबसे लोकप्रिय मैचों में से एक था
India-Pakistan Game One Of The Most Popular Matches On Instagram During 2023 Women's T20 WC
இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரை வெல்ல வேண்டும் - பாபர் ஆசாம் விருப்பம்!
ஆசிய கோப்பை 2023: இந்திய அணி போட்டிகளில் துபாயில் நடத்த திட்டம்!
Women's T20 World Cup: Did Speak About Virat Kohli's Extraordinary Knock At The MCG, Reveals Jemimah Rodrigues
VIDEO: हार का दर्द भूलकर भारतीय खिलाड़ियों से मिलीं पाकिस्तानी महिलाएं, स्मृति मंधाना के साथ खिंचवाई सेल्फी
VIDEO: पाकिस्तानी लड़कियों में दिखी पाकिस्तानी लड़कों की झलक, फील्डिंग ऐसी की छूट जाएगी हंसी
महिला टी20 विश्व कप के पहले मैच में भारत ने पाकिस्तान को 7 विकेट से हराया
Women's T20 World Cup: Jemimah, Richa Lead India To 7-Wicket Victory Over Pakistan
Women's T20 World Cup: India Beat Pakistan By Seven Wickets In Campaign Opener
भारत की बेटी जेमिमा रोड्रिग्स पाकिस्तान के खिलाफ जीत के बाद हुईं इमोशनल
'लिपट कर रोए अपनी बेटियों से वो, जो कहते थे विरासत के लिए बेटा जरूरी है'
Jemimah, Ghosh Power India To Thrilling Win Against Pakistan In Women's T20 World Cup Clash
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago