Advertisement
India vs south africa: Cricket News & Match Updates
Advertisement
இஷான் கிஷானுக்கு ஆதரவாகப் பேசிய கபில்தேவ்!
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் தற்போது 2 - 1 என்ற நிலையில் உள்ளது. இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளிலும் இளம் வீரர் இஷான் கிஷான் 76, 34, 54 ரன்களை அடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இஷான் கிஷான் தற்போது அனைவராலும் பாராட்டப்பட்டாலும், ஐபிஎல் தொடரின் போதும் பெரும் விமர்சனங்களை சந்தித்தார். இதற்கு காரணம் மும்பை அணி அவரை ரூ.15.25 கோடிக்கு வாங்கியதற்கு இஷான் கிஷான் நியாயமாக இருக்கவில்லை என்ற குற்றச்சாட்டு தான். எனினும் இஷான் 14 போட்டிகளில் 418 ரன்களை குவித்தார். இது கடந்த 2 சீசன்களை விட அதிகம்தான் ஆகும். Read More...
Related Cricket News for India vs south africa - Tesst
IND vs SA: இந்திய அணி தான் கோப்பையை வெல்லும் - இன்ஸமாம் உல் ஹக்!
India vs South Africa: ரோஹித், விராட், ராகுல் போன்ற முக்கிய வீரர்கள் இல்லாத போதிலும் இளம் வீரர்களுடன் 3-வது போட்டியில் வென்ற இந்தியா நிச்சயம் எஞ்சிய 2 போட்டிகளிலும் வென்று கோப்பையை வெல்லும் என முன்னாள் பாகிஸ்தான் ஜாம்பவான் கேப்டன் இன்ஸமாம் உல் ஹக் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Aiden Markram Ruled Out Of Remainder Of Series Against India
Aiden Markram was initially ruled out of the opening game of the series after testing positive for Covid-19
By IANS News • 4 years ago
IND vs SA: साउथ अफ्रीका के लिए बुरी खबर, भारत के खिलाफ T20I सीरीज से बाहर हुआ ये धाकड़ खिलाड़ी
India vs South Africa T20I: साउथ अफ्रीका के दाएं हाथ के बल्लेबाज एडेन मार्करम (Aiden Markram) भारत के खिलाफ पांच मैचों की T20I सीरीज के बाकी बचे मुकाबलों से बाहर हो गए हैं। क्रिकेट साउथ अफ्रीका ने बुधवार (15 जून) को...
By Saurabh Sharma • 4 years ago
IND vs SA: ஒரே ஓவரில் ஐந்து பவுண்டரிகளை விளாசியது குறித்து ருதுராஜ் ஓபன் டாக்!
"எனக்கு கிடைத்த வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொண்டேன். அவ்வளவுதான். மற்றபடி வேறு எதுவும் இல்லை" என ஒரே ஓவரில் ஐந்து பவுண்டரிகள் விளாசியது குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ரிஷப் பந்தின் இடத்தை பிடிப்பாரா சஞ்சு சாம்சன்?
India vs South Africa: தொடர்ந்து சொதப்பி வரும் ரிஷப் பந்தின் இடத்தை சஞ்சு சாம்சன் கூடிய விரைவில் பிடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
By Bharathi Kannan • 4 years ago
இது எங்களின் சிறப்பான ஆட்டம் கிடையாது - டெம்பா பவுமா!
இந்தியாவுடனான மூன்றாவது டி20 போட்டியில் தோல்வியடைந்ததற்கான காரணம் குறித்து தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா விளக்கியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
'Ball Was Coming On To The Bat Really Well', Says Ruturaj Gaikwad After Fifty Against South Africa
Gaikwad had got India off to a flier when he hammered Anrich Nortje for 20 runs in the fifth over of the innings.
By IANS News • 4 years ago
IND vs SA: How Yuzvendra Chahal Managed To Bounce Back After 2 Forgettable Outings?
Yuzvendra Chahal delivered a match-winning performance in the 3rd T20I after being ineffective in the first two T20Is between India and South Africa.
By Rishabh Gautam • 4 years ago
IND vs SA, 3rd T20I: ஸ்பின்னர்களை பாராட்டிய ரிஷப் பந்த்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதாக கேப்டன் ரிஷப் பந்த் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Suresh Raina Reacts On India's Win Over South Africa In 3rd T20I
India came up firing in a do-or-die encounter as the hosts defeated South Africa by 48 runs to win the third T20I on Tuesday.
By IANS News • 4 years ago
WATCH: Harshal Deceives In-Form Miller, Ruturaj Grabs A Stunner To Dismiss Proteas Batter
David Miller, who remained not out in the first two wins for his team, scored just 3 runs in 5 deliveries as he was deceived by Harshal Patel's slower delivery.
By Rishabh Gautam • 4 years ago
All Round India Thrash South Africa By 48 Runs In 3rd T20I
India - 179/5 (Ruturaj Gaikwad - 57; Dwaine Pretorious - 2/29) & South Africa - 131/10 in 19.1 overs (Heinrich Klaasen - 29; Harshal Patel - 4/25)
By Sahil Mathur • 4 years ago
IND vs SA, 3rd T20I: அக்ஸர், சஹால் சுழலில் சிதைந்தது தென் ஆப்பிரிக்க; இந்தியா அபார வெற்றி!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
IND vs SA 3rd T20I: टीम इंडिया ने खोला जीत का खाता, साउथ अफ्रीका को दी 48 रनों से मात
India vs South Africa: भारतीय क्रिकेट टीम ने मंगलवार (14 जून) को विशाखापत्तनम में खेले गए तीसरे टी-20 इंटरनेशनल में साउथ अफ्रीका को रनों से हरा दिया। इस सीरीज में यह भारत की पहली जीत है और इसके साथ ही उसने साउथ अफ्रीका...
By Saurabh Sharma • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement