Indian premier league 2024: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம்; சிஎஸ்கேவை 162 ரன்களில் கட்டுப்படுத்தியது பஞ்சாப்!
இந்தியவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 49ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து பஞ்சாப் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இன்றைய போட்டிக்கான சிஎஸ்கே அணியில் அறிமுக வீரர் ரிச்சர் கிளீசன் சேர்க்கப்பட்டார்.
அதன்படி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் - அஜிங்கியா ரஹானே இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதன்பின் 5 பவுண்டரிகளுடன் 24 ரன்களைச் சேர்த்திருந்த அஜிங்கியா ரஹானே தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் யாரும் எதிர்பார்க்காதவகையில் ஷிவம் தூபே மூன்றாம் வரிசையில் களமிறங்கி தனது முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். Read More...
Related Cricket News for Indian premier league 2024 - Tesst
பந்துவீச அதிக நேரம்; மும்பை அணியின் அனைத்து வீரர்களுக்கும் அபராதம்!
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - உத்தேச லெவன்!
SRH vs RR: 50th Match, Dream11 Team, Indian Premier League 2024
பேட்டிங்கில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததே தோல்விக்கு காரணம் - ஹர்திக் பாண்டியா!
ஐபிஎல் 2024: மார்கஸ் ஸ்டொய்னிஸ் அரைசதம்; மும்பையை வீழ்த்தியது லக்னோ!
ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றில் இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் - இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்!
நேஹால் வதேராவை யார்க்கர் மூலம் க்ளீன் போல்டாக்கிய மொஹ்சின் கான் - வைரல் காணொளி!
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸை 144 ரன்களில் சுருட்டியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!
பவர் பிளேவில் அதிர்ச்சி கொடுத்த மும்பை இந்தியன்ஸ்; ரோஹித், சூர்யா ஏமாற்றம்!
ஐபிஎல் 2024: விதிகளை மீறிய ஹர்ஷித் ரானா; போட்டியில் விளையாட தடை!
சக வீரர்கள் எனக்கு உத்வேகமளித்தனர் - வருண் சக்ரவர்த்தி!
ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - உத்தேச லெவன்!
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 3 days ago