Indian premier league 2024: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: சதத்தை தவறவிட்ட ருதுராஜ் கெய்க்வாட்; சன்ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) டி20 தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 46ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பலப்பரீட்சை நடத்தியது. சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வெனற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது.
இதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் - அஜிங்கியா ரஹானே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் 9 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அஜிங்கியா ரஹானே தனது விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் கெய்க்வாட்டுடன் இணைந்த டேரில் மிட்செல் சிறப்பாக விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், ஸ்கோரையும் உயர்த்தினர். ஒருகட்டத்திற்கு மேல் இருவரும் அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்ஸர்களையும் விளாச அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. Read More...
Related Cricket News for Indian premier league 2024 - Tesst
ஸ்டிரைக் ரேட் குறித்த விமர்சனம்; பதிலடி கொடுத்த விராட் கோலி!
இதுதான் எங்களுக்கு திருப்பு முனையாக அமைந்தது - தோல்வி குறித்து ஷுப்மன் கில்!
ஐபிஎல் 2024: அதிவேக சதமடித்த வீரர்கள் பட்டியலில் இணைந்த வில் ஜேக்ஸ்!
ஐபிஎல் 2024: ருத்ரதாண்டவமாடிய வில் ஜேக்ஸ்; குஜராத்தை பந்தாடியது ஆர்சிபி!
ஐபிஎல் 2024: சுதர்ஷன், ஷாருக் அதிரடியில் 200 ரன்களை குவித்த குஜராத் டைட்டன்ஸ்!
ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - உத்தேச லெவன்!
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - உத்தேச லெவன்!
நாங்கள் 20 ரன்கள் குறைவாக அடித்ததே தோல்விக்கு காரணம் - கேஎல் ராகுல்!
ஐபிஎல் 2024: சஞ்சு சாம்சன், துருவ் ஜூரெல் அரைசதம்; பிளே ஆஃப் சுற்றில் முதல் அணியாக நுழைந்தது ராஜஸ்தான்!
ஐபிஎல் 2024: ராகுல், ஹூடா அரைசதம்; ராஜஸ்தான் அணிக்கு 197 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: இறுதிவரை போராடிய மும்பை இந்தியன்ஸ்; டெல்லி கேப்பிட்டல்ஸ் த்ரில் வெற்றி!
ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
4,4,6,4,4,4 - ஓவரின் அனைத்து பந்துகளையும் பவுண்டரி விளாசிய ஸ்டப்ஸ் - வைரல் காணொளி!
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 3 days ago