Advertisement
Indian premier league 2024: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் 2024: வரலாற்று சாதனையுடன் மேலும் சில சாதனைகளை குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி ரசிகர்களுக்கு ராஜவிருந்து என்றே தான் சொல்ல வேண்டும். ஏனெனில் இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 287 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை பதிவுசெய்தது.
அதன்படி இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்கள் டிராவிஸ் ஹெட் 9 பவுண்டரி, 8 சிக்ஸர்களுடன் 102 ரன்களையும், ஹென்ரிச் கிளாசென் 2 பவுண்டரி, 7 சிக்ஸர்களுடன் 67 ரன்களையும், அப்துல் சமாத் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 37 ரன்களையும், அபிஷேக் சர்மா 34 ரன்களையும், ஐடன் மார்க்ரம் 32 ரன்களையும் என களமிறங்கிய அனைத்து வீரர்களும் சுமார் 150 ஸ்டிரைக் ரேட்டிற்கு மேல் விளாசி தள்ளினர். Read More...
RCB Vs SRH SRH Vs RCB Travis Head Heinrich Klaasen Abdul Samad Tamil Cricket News Sunrisers Hyderabad Indian Premier League 2024 RCB Vs SRH
Related Cricket News for Indian premier league 2024 - Tesst
ஐபிஎல் 2024: டிராவிஸ் ஹெட் சதம், கிளாசென் அரைசதம்; புதிய வரலாறு படைத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
ஐபிஎல் 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 287 ரன்களை குவித்து சாதனை படைத்தது.
By Bharathi Kannan • 2 years ago
ஹர்திக்கின் பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்பட வேண்டும் - கெவின் பீட்டர்சன்!
ரசிகர்கள் அவருக்கு எதிராக முழக்கமிடுவது போன்ற விஷயங்கள் ஹர்திக் பாண்டியாவை மிகவும் பாதித்துள்ளது என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: ஹர்திக் பாண்டியாவை கடுமையாக சாடிய இர்ஃபான் பதான்!
மும்பை இந்தியன்ஸின் கேப்டனாக செயல்படும் ஹர்திக் பாண்டியா தங்கள் அணியின் பந்துவீச்சாளரை நம்பவில்லை என முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
தொடக்கத்தில் நானும் சற்று பதட்டமாக தான் இருந்தேன் - மதீஷா பதிரனா!
போட்டியின் தன்மைக்கு ஏற்பவும், எதிரணி பேட்ஸ்மேனுக்கு ஏற்பவும் சில நேரங்களில் திட்டத்தை மாற்ற வேண்டியது அவசியம் என ஆட்டநாயகன் விருது வென்று சிஎஸ்கே வீரர் மதிஷா பதிரனா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் 31ஆவது லீக் ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலின் முதலிரண்டு இடங்களில் உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - உத்தேச லெவன்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 2 years ago
நாங்கள் தோல்வியில் இருந்து மீண்டு வருவோம் - ஹர்திக் பாண்டியா!
ஸ்டெம்பிற்கு பின்னால் நிற்கும் தோனி அணியின் பந்துவீச்சாளர்களை மிக சரியாக வழிநடத்தினார் என தோல்வி குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
KKR vs RR: 31st Match, Dream11 Team, Indian Premier League 2024
Kolkata Knight Riders will square off against Rajasthan Royals in match no. 31 on Tuesday, which will be held at Eden Gardens. These two teams won their last game.
By Rawat Karan • 2 years ago
RCB vs SRH: 30th Match, Dream11 Team, Indian Premier League 2024
Royal Challengers Bengaluru are in a do-or-die situation in the ongoing IPL 2024. RCB will lock horns with Sunrisers Hyderabad in their next game on Monday at M.Chinnaswamy Stadium, Bengaluru.
By Rawat Karan • 2 years ago
ஐபிஎல் 2024: ரோஹித் சதம் வீண்; பதிரனா அபார பந்துவீச்சு - மும்பையை வீழ்த்தியது சிஎஸ்கே!
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: தூபே, கெய்க்வாட் மிரட்டல்; தோனி அசத்தல் ஃபினிஷிங் - மும்பை இந்தியன்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 207 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இது போன்ற தோல்விகளை ஜீரணிக்க கடினமாக உள்ளது - கேஎல் ராகுல்!
இந்த தோல்வியால் தளர்ந்துவிடாமல், தவறுகளைச் சரிசெய்து சிறப்பாக கம்பேக் கொடுப்போம் என நம்புகிறேன் என லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: பில் சால்ட், ஸ்ரேயாஸ் அதிரடியில் லக்னோவை பந்தாடியது கேகேஆர்!
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 3 days ago