Indian premier league 2024: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: ஸ்டொய்னிஸிற்கு அதிர்ச்சி கொடுத்த சால்ட் கேட்ச்; காணொளி!
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது நிக்கோலஸ் பூரன், கேஎல் ராகுல் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களை மட்டுமே சேர்த்தது.
லக்னோ அணி தரப்பில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 2 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 45 ரன்களையும், கேப்டன் கேஎல் ராகுல் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 39 ரன்களையும் சேர்த்தனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடி வருகிறது. Read More...
Related Cricket News for Indian premier league 2024 - Tesst
ஐபிஎல் 2024: அரை சதத்தை தவறவிட்ட நிக்கோலஸ் பூரன்; கேகேஆர் அணிக்கு 162 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: அபாரமான கேட்ச் பிடித்த ரமந்தீப் சிங்; வைரலாகும் காணொளி!
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - உத்தேச லெவன்!
அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்ததில் மகிழ்ச்சி - ஷிம்ரான் ஹெட்மையர்!
பேட்டிங்கில் தொடக்கமும், முடிவும் சரியாக அமையவில்லை - சாம் கரன்!
ஷிம்ரான் ஹெட்மையர் பல ஆண்டுகளாக இதனை செய்துவருகிறார் - சஞ்சு சாம்சன்!
ஐபிஎல் 2024: நொடிக்கு நொடி பரபரப்பு; பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் த்ரில் வெற்றி!
ஐபிஎல் 2024: தாயகம் திரும்பும் மிட்செல் மார்ஷ்; டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு பின்னடைவு!
ஐபிஎல் 2024: கேகேஆர் அணிக்கு எதிராக புதிய ஜெர்ஸியில் களமிறங்கும் லக்னோ!
ஐபிஎல் 2024: அஷுதோஷ் சர்மா அதிரடி ஃபினிஷிங்; ராஜஸ்தான் அணிக்கு 148 ரன்கள் இலக்கு!
பிரித்வி ஷா தொடர்ச்சியாக ரன்களை சேர்க்க வேண்டும் - மைக்கேல் கிளார்க்!
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
தோனியின் சாதனையை சமன்செய்த ஆயூஷ் பதோனி!
KKR vs LSG: 28th Match, Dream11 Team, Indian Premier League 2024
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 3 days ago