Advertisement
Indian premier league 2024: Cricket News & Match Updates
Advertisement
RCB vs KKR: 10th Match, Dream11 Team, Indian Premier League 2024
Match No. 10 of the ongoing edition of the Indian Premier League will be played between two strong batting units. Royal Challengers Bengaluru will host Kolkata Knight Riders at M.Chinnaswamy Stadium, Bengaluru. This match will take place on March 29 and will be an evening game.
Both teams have two points each on the board, but KKR has played one less game than RCB. However, so far, all the home teams have won the matches, so it will be interesting to see if RCB can continue that momentum or if KKR will win their second game on the trot. Read More...
Dream11 Prediction Today Match Prediction Indian Premier League 2024 Virat Kohli Glenn Maxwell Shreyas Iyer Mitchell Starc Faf Du Plessis Andre Russell RCB V
Related Cricket News for Indian premier league 2024 - Tesst
RR vs DC: 9th Match, Dream11 Team, Indian Premier League 2024
The coming game in the Indian Premier League 2024 will see a clash between Rajasthan Royals and Delhi Capitals. This match will be held on Thursday at Sawai Mansingh Stadium, Jaipur.
By Rawat Karan • 2 years ago
SRH vs MI: 8th Match, Dream11 Team, Indian Premier League 2024
Two teams that are searching for their first win in the Indian Premier League 2024 will face each other in the 8th game of the season. It will be a clash between Sunrisers Hyderabad and Mumbai Indians.
By Rawat Karan • 2 years ago
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது சிஎஸ்கே!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, நடப்பு ஐபிஎல் சீசனில் இரண்டாவது வெற்றியைப் பெற்றது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்த முயற்சி செய்தேன் - ஹர்ப்ரீத் பிரார்!
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் முடிந்த அளவுக்கு ரன்கள் எடுக்க முடியாத அளவுக்கு பந்துவீச முயற்சித்ததாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பிரீத் பிரார் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
விக்கெட் கீப்பிங்கில் அபாரமான கேட்ச் பிடித்த எம்எஸ் தோனி; தீயாய் பரவும் காணொளி!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி டைவ் அடித்து கேட்ச் பிடித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
அறிமுக போட்டியில் அதிரடி காட்டிய சமீர் ரிஸ்வி -வைரல் காணொளி!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான தனது அறிமுக போட்டியில் விளையாடிய சிஎஸ்கே அணியின் இளம் வீரர் சமீர் ரிஸ்வி சிக்ஸர் விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: ஷிவம் தூபே அரைசதம்; ருதுராஜ், ரச்சின் அபார ஆட்டம் - குஜராத் அணிக்கு 207 டார்கெட்!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 207 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: ரஷித் சுழலில் சிக்கிய ரச்சின்; சஹா அபார ஸ்டம்பிங் - வைரல் காணொளி!
சிஎஸ்கே அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் விருத்திமான் சஹா செய்த ஸ்டம்பிங் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - உத்தேச லெவன்!
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் 6ஆம் இடத்திற்கு முன்னேறியது ஆர்சிபி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் ஆர்சிபி அணி புள்ளிப்பட்டியலில் 6ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: தினேஷ் கார்த்திக், விராட் கோலியை பாராட்டிய ஃபாஃப் டூ பிளெசிஸ்!
தினேஷ் கார்த்திக் இந்த சீசன் முழுவதும் எங்களுக்கு ஒரு நல்ல முடிவை பெற்றுத் தருவார் என்று தோன்றுகிறது. அவர் இந்த சீசனுக்கு தயாராகி விட்டார் என்று நினைப்பதாக ஆர்சிபி அணியின் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பேட்டிங்கில் 10 முதல் 15 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம் - ஷிகர் தவான்!
நாங்கள் பேட்டிங்கில் 15 ரன்கள் குறைவாக எடுத்ததும், விராட் கோலி கொடுத்த கேட்சை தவறவிட்டதும் போட்டியின் முடிவை மாற்றிவிட்டது என்று பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: விரட் கோலி, தினேஷ் கார்த்திக் அதிரடியில் முதல் வெற்றியைப் பெற்றது ஆர்சிபி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: அபாரமான கேட்ச் பிடித்த அனுஜ் ராவத்; வைரலாகும் காணொளி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ஆர்சிபி வீரர் அனுஜ் ராவத் பிடித்த கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement