Indu19 vs banu19
மகளிர் யு19 உலகக்கோப்பை 2025: வங்கதேசத்தைப் பந்தாடியது இந்தியா!
மகளிர் அண்டர்19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற சூப்பர் 6 ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேச மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கோலா லம்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ இழந்து முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி ஆரம்பம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தனர்.
அந்த அணியில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் சுமையா அக்தர் 21 ரன்களையும், ஜன்னத்துல் மௌவா 14 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் வங்கதேச யு19 அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 64 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் வைஷ்னவி சர்மா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Related Cricket News on Indu19 vs banu19
-
யு19 ஆசிய கோப்பை 2024: இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது வங்கதேசம்!
யு19 ஆசிய கோப்பை 2024: இந்திய அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் வங்கதேச அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தியது. ...
-
யு19 ஆசிய கோப்பை 2023: வங்கதேசத்திடம் தோல்வியைத் தழுவி இறுதிப்போட்டி வாய்ப்பை தவறவிட்டது இந்தியா!
வங்கதேச யு19 அணிக்கெதிரான ஆசிய கோப்பை அரையிறுதிப்போட்டியில் இந்திய யு19 அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, தொடரிலிருந்து வெளியேறியது. ...
Cricket Special Today
-
- 17 Jun 2026 11:29
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 1 week ago