Advertisement
Indw vs ausw 2021: Cricket News & Match Updates
Advertisement
AUSW vs INDW: பரபரப்பான ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலிய மகளிர்!
ஆஸ்திரேலியா - இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி மெக்கேவில் இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா - ஷஃபாலி வர்மா இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். Read More...
Related Cricket News for Indw vs ausw 2021 - Tesst
AUSW vs INDW: இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி தோல்வியடைந்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஆஸ்திரேலியாவில் பயிற்சியைத் தொடங்கியது இந்திய மகளிர் அணி!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி இன்று பயிற்சியை மேற்கொண்டது.
By Bharathi Kannan • 4 years ago
AUSW vs INDW: ஒருநாள், டி20 தொடருக்கான இந்திய ஆணி அறிவிப்பு!
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள மூன்று வடிவிலான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
மகளிர் கிரிக்கெட் அணியின் மேலாளராக கார்கி பானர்ஜி நியமனம்!
இந்திய மகளிர் அணியின் மேலாளராக முன்னாள் வீராங்கனை கார்கி பானர்ஜி இன்று நியமிக்கப்பட்டார்.
By Bharathi Kannan • 4 years ago
செப்டம்பரில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய மகளிர் அணி!
வரவுள்ள செப்டம்பர் மாதம் இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement