Advertisement
Indw vs engw 1st t20i: Cricket News & Match Updates
Advertisement
அந்தரத்தில் பறந்து பந்தை பிடித்த ஹர்லீன் தியோல் - குவியும் பாராட்டுகள்!
நார்த்ஹாம்டனில் நடைபெற்ற இந்திய - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில், முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. நாட் ஸ்கிவர் 55 ரன்கள் எடுத்தார்.
மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டதால் இந்திய மகளிர் அணிக்கு 8.4 ஓவர்களில் 73 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இந்திய அணி, 8.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் மட்டும் எடுத்துத் தோல்வியடைந்தது.
இந்நிலையில் இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து இன்னிங்ஸின்போது 19ஆவது ஓவரில் ஆமி ஜோன்ஸ் சிக்ஸர் அடிக்க முயன்றார். பந்து சிக்ஸர் எல்லையைத் தாண்டிப் போகும் என நினைத்தபோது எல்லைக்கோட்டுக்கு அருகே நின்ற இந்திய வீராங்கனை ஹர்லீன் தியோல், அற்புதமாகப் பந்தைப் பிடித்து ஆமி ஜோன்ஸை வெளியேற்றினார். Read More...
Related Cricket News for Indw vs engw 1st t20i - Tesst
ENGW vs INDW, 1st T20I: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு!
இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement