Advertisement
Indw vs engw: Cricket News & Match Updates
Advertisement
INDW vs ENGW: டி20 மற்றும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
இங்கிலாந்து மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒரு டெஸ்ட் போட்டி அடங்கிய தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் வரும் 8ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரையும், டெஸ்ட் போட்டி டிசம்பர் 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரையும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுரும், துணைக்கேப்டனாக ஸ்மிருதி மந்தனாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷஃபாலி வர்மா, தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ், ரேனுகா சிங் உள்ளிட்ட நட்சத்திர வீராங்கனைகள் சேர்க்கப்பட்டுள்ளனர். Read More...
INDW Vs ENGW Indian Cricket Team Harmanpreet Kaur Smriti Mandhana Tamil Cricket News Indian Women Cricket Team England Tour India
Related Cricket News for Indw vs engw - Tesst
மகளிர் டி20 உலகக்கோப்பை: ரோஹித் சர்மாவின் சாதனையை தகர்த்தார் ஹர்மன்ப்ரீத் கவுர்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடிய நபர் என்ற சாதனையை இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் படைத்துள்ளார்..
By Bharathi Kannan • 3 years ago
மகளிர் டி20 உலகக்கோப்பை: கடைசி வரை போராடி இந்தியா அதிர்ச்சி தோல்வி!
இங்கிலாந்துக்கு எதிரான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது.
By Bharathi Kannan • 3 years ago
மகளிர் டி20 உலகக்கோப்பை: ரேனுகா சிங் அபாரம்; இந்தியாவுக்கு 152 டார்கெட்!
இந்தியாவுக்கு எதிரான மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 152 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
மகளிர் யு19 உலகக்கோப்பை: இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்றது இந்திய இளம் படை!
இங்கிலாந்து யு19 அணிக்கெதிரான மகளிர் யு19 உலகக்கோப்பை தொடரில் இந்திய யு19 அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று உலகக்கோப்பையை கைப்பற்றி அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
ஒரே போட்டியில் பல சாதனைகளை தவிடுபொடியாக்கிய ஸ்மிருதி மந்தனா!
இங்கிலாந்துக்கு எதிரான காமன்வெல்த் அரையிறுதிப் போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
India Advance To CWG 2022 Finals With A 4-Run Win In Thrilling Semi-Final Against England
India will now face either Australia or New Zealand for the gold medal match in the final on Sunday
By IANS News • 3 years ago
காமன்வெல்த் 2022: இங்கிலாந்தை வீழ்த்தி பதக்கத்தை உறுதிசெய்த இந்திய மகளிர் அணி!
இங்கிலாந்துக்கு எதிரான காமன்வெல்த் அரையிறுதிச் சுற்று கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
By Bharathi Kannan • 3 years ago
CWG 2022: Smriti Mandhana's Thunderous Fifty Helps India To 164/5 Against England
Apart from Smriti's knock of 61, laced with eight fours and three sixes, Jemimah Rodrigues applied finishing touches with an unbeaten 44 off 31 balls
By IANS News • 3 years ago
காமன்வெல்த் 2022: மந்தனா காட்டடி; இங்கிலாந்துக்கு 165 டார்கெட்!
இங்கிலாந்துக்கு எதிரான காமன்வெல்த் அரையிறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 165 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Team India Women Win The Toss & Elect To Bat First Against England In First CWG 2022 Semi-Final
England topped Group B by winning all three of their matches while India finished second in Group A, winning two out of their three matches.
By IANS News • 3 years ago
மகளிர் உலகக்கோப்பை: வரலாற்று சாதனை நிகழ்த்திய ஜூலன் கோஸ்வாமி!
இங்கிலாந்துக்கு எதிராக தொடக்க வீராங்கனை டேமி பியூமோன்ட் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இந்தியாவின் வேகப்பந்து வீச்சு வீராங்கனை ஜுலான் கோஸ்வாமி சாதனைப் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
மகளிர் உலகக்கோப்பை 2022: இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து!
மகளிர் உலகக்கோப்பை: இந்திய அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இத்தொடரின் முதல் வெற்றியைப் பெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
மகளிர் உலகக்கோப்பை 2022: விண்டீஸை வீழ்த்தி அபார வெற்றிபெற்ற இந்தியா!
மகளிர் உலகக்கோப்பை 2022: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி 155 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
ENGW vs INDW, 3rd T20I: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்!
இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement