Injury update england tou
மான்செஸ்டர் டெஸ்ட்: காயமடைந்த ரிஷாப் பந்த்; பின்னடைவை சந்தித்த இந்தியா!
Rishabh Pant injury: மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்திலேயே இந்திய அணி வீரர் ரிஷப் பந்த் காயமடைந்து ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியனுக்கு திரும்பியுள்ளது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கெனவே மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், அதில் இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நேற்று மான்செஸ்டரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
Related Cricket News on Injury update england tou
-
இங்கிலாந்து தொடரில் முக்கிய வீரர் விளையாடுவது சந்தேகம்? ஷாக்கில் இந்திய ரசிகர்கள்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான பயிற்சியின் போது இந்திய அணியின் துணை கேப்டன் ரிஷப் பந்த் காயத்தை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
PAK vs ENG: Dream11 Prediction 3rd Test, England tour of Pakistan 2024
The third Test between Pakistan and England will take place at Rawalpindi Cricket Stadium, starting on October 24(Thursday). The series is leveled at 1-1. ...
-
PAK vs ENG: Dream11 Prediction 2nd Test, England tour of Pakistan 2024
The second Test between Pakistan and England will take place at Multan Cricket Stadium, starting on October 15 (Tuesday). ...
-
PAK vs ENG: Dream11 Prediction 1st Test, England tour of Pakistan 2024
The first Test between Pakistan and England will take place at Multan Cricket Stadium, starting on October 7 (Monday). ...
Cricket Special Today
-
- 16 May 2026 01:08