Advertisement
Ipl 2021 final: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் 2021: நான்காவது முறையாக கோப்பையை தட்டித் தூக்கியது சிஎஸ்கே!
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவந்தது. இதில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு ஃபாஃப் டூ பிளெசிஸ், மொயீன் அலி, உத்தப்பா, கெய்க்வாட் என களமிறங்கிய அனைவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர். Read More...
Related Cricket News for Ipl 2021 final - Tesst
ஐபிஎல் 2021: ஆரஞ்சு தொப்பியைக் கைப்பற்றிய ருதுராஜ்!
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனில் அதிக ரன்களை அடித்தவருக்கான ஆரஞ்சு தொப்பியை சிஎஸ்கெவின் ருதுராஜ் கெய்க்வாட் கைப்பற்றி அசத்தினார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021 இறுதிப்போட்டி: வானவேடிக்கை காட்டிய சிஎஸ்கே; கேகேஆருக்கு 193 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஃபாஃப் டூ பிளெசிஸின் அதிரடியான ஆட்டத்தினால் 193 ரன்களை கேகேஆர் அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021 இறுதிப்போட்டி: ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்திய வாசிம் ஜாஃபர்!
சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகள் மோதும் ஐபிஎல் 14வது சீசனின் ஃபைனலில் எந்த அணி வெல்லும் என்று வாசிம் ஜாஃபர் வெளிப்படையாக கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: நிச்சயம் இந்த அணி தான் கோப்பையை வெல்லும் - ஆகாஷ் சோப்ரா!
நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் சென்னை அணி தான் கோப்பையை வெல்லும் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021 இறுதிப்போட்டி: சிஎஸ்கே vs கேகேஆர் - உத்தேச அணி!
ஐபிஎல் இறுதிப்போட்டியில் விளையாடும் சிஎஸ்கே - கேகேஆர் அணிகளுடைய உத்தேச அணி குறித்து பார்ப்போம்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: கொப்பையை வெல்லும் அணி இது தான் -டேல் ஸ்டெய்ன்!
சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 14ஆவது சீசன் இறுதிப்போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று கோப்பையை வெல்லும் என்று டேல் ஸ்டெய்ன் கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021 இறுதிப்போட்டி: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் 14ஆவது சீசன் இறுதிப்போட்டியில் மும்முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இருமுறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement