Ire vs pak: Cricket News & Match Updates
IRE vs PAK, 1st T20I: பால்பிர்னி, காம்பெர் அபாரம்; பாகிஸ்தானை வீழ்த்தி அயர்லாந்து அபார வெற்றி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன. மேலும் இத்தொடருக்காக பங்கேற்கும் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகும் முயற்சியில் இறங்கியுள்ளன. அந்தவகையில் பாகிஸ்தான் அணியானது அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி டப்ளினில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு முகமது ரிஸ்வான் மற்றும் சைம் அயூப் இணை தொடக்க கொடுத்தனர். இதில் ரிஸ்வான் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். Read More...
Related Cricket News for Ire vs pak - Tesst
IRE vs PAK, 1st T20I: பாபர் அசாம் அரைசதம; அயர்லாந்து அணிக்கு 183 ரன்கள் டார்கெட்!
அயர்லாந்து vs பாகிஸ்தான், முதல் டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணி அறிவிப்பு!
आईपीएल बड़ा या देश? इंटरनेशनल सीरीज छोड़कर पूरा आईपीएल खेलेगा ये खिलाड़ी
पाकिस्तान को लगा तगड़ा झटका, IRE के खिलाफ सीरीज से पहले आमिर का वीजा इस बड़ी वजह से नहीं हुआ जारी
அயர்லாந்து, இங்கிலாந்து தொடர்களுக்கான பாகிஸ்தான் டி20 அணி அறிவிப்பு!
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் அணி!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16