Advertisement
Jaker ali: Cricket News & Match Updates
Advertisement
வங்கதேச அணியிலிருந்து நீக்கப்பட்ட லிட்டன் தாஸ்; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரில் இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் வங்கதேச அணியை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது. இந்நிலையில் இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து தொடரில் முன்னிலை வகித்த நிலையில், நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றும் 1-1 என்ற கணக்கில் சமன்செய்து அசத்தியுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை மறுநாள் சட்டோகிராமில் நடைபெறவுள்ளது. Read More...
BAN Vs SL Bangladesh Cricket Liton Das Jaker Ali Tamil Cricket News Jaker Ali Liton Das Bangladesh Cricket Team Sri Lanka Tour Bangladesh 2024
Related Cricket News for Jaker ali - Tesst
Bangladesh Axe Liton Das For Third Sri Lanka ODI
Bangladesh dropped Liton Das for Monday's third and final one-day international against Sri Lanka after the veteran opener was humiliatingly dismissed for consecutive ducks in the first two matche
By AFP News • 2 years ago
Bangladesh Drop Struggling Litton Das From Third ODI Squad Against SL
Dhaka Premier League: Bangladesh have dropped Litton Das ahead of the crucial third ODI against Sri Lanka, from the squad bringing in the promising wicketkeeper-batter Jaker Ali.
By IANS News • 2 years ago
1st T20I: श्रीलंका की जीत में चमके समरविक्रमा, मेंडिस और असलंका, बांग्लादेश को 3 रन से दी मात
श्रीलंका ने 3 मैचों की टी20 इंटरनेशनल सीरीज के पहले मैच में बांग्लादेश को 3 रन से हरा दिया।
By Nitesh Pratap • 2 years ago
BAN vs SL, 1st T20I: பரபரப்பான ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி இலங்கை த்ரில் வெற்றி!
வங்கதேச அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் இலங்கை அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 11 Nov 2026 11:11
-
- 10 Nov 2026 01:01
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago