Jay shah: Cricket News & Match Updates
நான் ஒரு கோப்பையை வென்றதுடன் நிறுத்தப் போவதில்லை - ரோஹித் சர்மா!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் சமீபத்தில் நடந்து முடிந்த ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது ஐடன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இரண்டாவது முறையாக ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது.
இந்நிலையில், சியட் கிரிக்கெட் ரேட்டிங் விருது நேற்று வழங்கப்பட்டது. அதில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ஆடவருக்கான சர்வதேச கிரிக்கெட்டருக்கான விருது வழங்கப்பட்டது. மேற்கொண்டு யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகமது ஷமி மற்றும் விராட் கோலி உள்ளிட்டோருக்கும் சியட் விருதுகள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் பேசிய ரோஹித் சர்மா, முடிவுகளைப் பற்றி அதிகம் சிந்திக்காமல் அணியில் மாற்றங்களைச் செய்வது எனது கனவாக இருந்ததாக கூறியுள்ளார். Read More...
Related Cricket News for Jay shah - Tesst
It Was My Dream To Transform This Team And Not Worry Too Much About Results: Rohit Sharma
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகும் ஜெய் ஷா?
जय शाह आईसीसी चेयरमैन के रूप में ग्रेग बार्कले की जगह लेंगे : रिपोर्ट
Jay Shah To Replace Greg Barclay As ICC Chairman: Report
Jay Shah Congratulates Virat Kohli On Completing 16 Years In International Cricket
रोहित शर्मा और विराट कोहली क्यों नहीं खेलेंगे दलीप ट्रॉफी? सुनिए BCCI सचिव जय शाह ने क्या जवाब दिया
We're Trying To Create A Special Fund For Test Cricket, Says Jay Shah
துலீப் கோப்பை தொடரில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது ஏன்? - ஜெய் ஷா பதில்!
I Categorically Said No To ICC's Offer To Host 2024 Women's T20 WC: Jay Shah
बीसीसीआई ने महिला टी20 विश्व कप की मेज़बानी का प्रस्ताव ठुकराया
क्या IPL मेगा ऑक्शन बंद करने वाला है BCCI ? जय शाह ने दिया सबसे बड़े सवाल का जवाब
இந்தியாவில் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரை நடத்தும் எண்ணம் இல்லை - ஜெய் ஷா!
जय शाह ने किया कंफर्म, महिला टी-20 वर्ल्ड कप नहीं होस्ट करेगा भारत
सचिन सहवाग फिर से लगाएंगे चौके-छक्के, रिटायर्ड प्लेयर्स के लिए शुरू होने वाली है IPL जैसी लीग!
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 3 days ago