Jk vs cs
எல்பிஎல் 2023: கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் வீழ்த்தியது ஜாஃப்னா கிங்ஸ்!
லங்கா பிரீமியர் லீக் தொடரின் 4ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 13ஆவது லீக் ஆட்டத்தில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் - ஜாஃப்னா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கொழும்பு அணி முதலில் பேட்டிங் செய்தவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு பதும் நிஷங்கா - பாபர் ஆசாம் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 57 ரன்களைச் சேர்த்தனர். அதன்பின் 36 ரன்களில் பதும் நிஷங்கா ஆட்டமிழக்க, கேப்டன் பாபர் ஆசாமும் 24 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Jk vs cs
-
எல்பிஎல் 2023: கொழும்புவை 146 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது ஜாஃப்னா!
ஜாஃப்னா கிங்ஸிற்கு எதிரான எல்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த செய்த கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி 147 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எல்பிஎல் 2023: கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் வீழ்த்தியது ஜாஃப்னா கிங்ஸ்!
கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கெதிரான எல்பிஎல் லீக் ஆட்டத்தில் ஜாஃப்னா கிங்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எல்பிஎல் 2023: ஹிரிடோய் அரைசதம்; 173 ரன்களைச்சேர்த்தது ஜாஃப்னா கிங்ஸ்!
கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கெதிரான எல்பிஎல் முதல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜாஃப்னா கிங்ஸ் அணி 174 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 1 week ago