Jofra archer: Cricket News & Match Updates
அடுத்தடுத்து பறந்த ஸ்டம்புகள்; ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்து வீரர்கள் - வைரல் காணொலி!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய அணியானது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று சௌத்தாம்டனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி, முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியில் டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அசத்தினார். அதேசமயம் மேட்யூ ஷார்ட் மற்றும் ஜோஷ் இங்கிலிஸும் தங்ள் பங்களிப்பை கொத்த நிலையில் மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர்.
இதனால் ஆஸ்திரேலிய அணியானது 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 179 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 23 பந்தில் 59 ரன் எடுத்தார்.மேலும் மேத்யூ ஷார்ட் 41 ரன்களையும், ஜோஷ் இங்கிலிஸ் 37 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து சார்பில் லிவிங்ஸ்டோன் 3 விக்கெட்டும், சாகிப் மஹ்மூத், ஜோஃப்ரா ஆர்ச்சர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியின் முன்னணி வீரர்கள் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். Read More...
Related Cricket News for Jofra archer - Tesst
ENG vs AUS, 1st T20I: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
England Hand Debut Caps To Cox, Bethell, Overton For 1st ODI Against Australia
England Rest Gus Atkinson For Australia ODIs, Olly Stone Named Replacement
राजस्थान रॉयल्स के 3 पूर्व खिलाड़ी जिन्हें राहुल द्रविड़ IPL 2025 के मेगा ऑक्शन में कर सकते हैं साइन
593 Players Nominated For BBL And WBBL Draft
Bairstow, Moeen Excluded As England Pick Five Uncapped Players For T20Is Against Australia
Pakistan Fast-bowlers' Pace Has Come Down To 130 From 145, Says Latif
வித்தியாசமான ஷாட்டில் சிக்ஸர் அடித்த டாம் கரண்; அடுத்த பந்திலேயே விக்கெட்டை வீழ்த்திய ஆர்ச்சர்!
VIDEO: टॉम करन ने जोफ्रा आर्चर को मारा बवाल छक्का, अगली गेंद पर आर्चर ने भी लिया बदला
சூப்பர் ஓவரில் பர்மிங்ஹாமை வீழ்த்தி சதர்ன் பிரேவ் த்ரில் வெற்றி - வைரலாகும் காணொளி!
தி ஹண்ட்ரட் 2024: பர்மிங்ஹாம் ஃபீனிக்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சதர்ன் பிரேவ்!
VIDEO: सिर्फ बाउंड्री पर ही नहीं होता अजूबा, देख लीजिए जोफ्रा आर्चर ने सर्कल में कैसे पकड़ा करिश्माई कैच
England Pacemen Jofra Archer And Ollie Robinson Extend Sussex Stints
आंद्रे रसेल ने जोफ्रा आर्चर की गेंद पर जड़ा विशाल SIX,अगली ही गेंद पर गेंदबाज ने ऐसे लिया बदला,देखें Video
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16