Kkr vs csk: Cricket News & Match Updates
ஐபிஎல் 2025: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Kolkata Knight Riders vs Chennai Super Kings Dream11 Prediction, IPL 2025: ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இத்தொடரில் நாளை நடைபெறும் 57ஆவது லீக் போட்டியில் அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய முதல் ஆட்டத்தில் கேகேஆர் அணி வெற்றிபெற்ற நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் முயற்சியில் சிஎஸ்கே அணி விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Kkr vs csk - Tesst
KKR vs CSK Dream11 Prediction, IPL 2025: सुनील नारायण या रविंद्र जडेजा, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy Team
ஐபிஎல் 2025: ஹர்பஜன் சிங் சாதனையை முறியடித்த சுனில் நரைன்!
நாங்கள் பேட்டிங்கில் போதுமான ரன்களைச் சேர்க்கவில்லை - எம் எஸ் தோனி!
ஐபிஎல் 2025: சிஎஸ்கேவை 103 ரன்களில் சுருட்டியது கேகேஆர்!
ஐபிஎல் 2025: சிஎஸ்கேவின் லெவனை தேர்வு செய்த இர்ஃபான் பதான்!
சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
எது சிறந்த சூழ்நிலை என்று நாங்கள் ஒருபோதும் பார்ப்பதில்லை - வெங்கடேஷ் ஐயர்!
ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
धोनी का पागल फैन, बेटियों की स्कूल फीस रोककर थाला को देखने के लिए खरीद डालें 64000 के टिकट्स
தோனிக்கு முன்னதாக களமிறங்க வந்த ரவீந்திர ஜடேஜா; அடுத்த நடந்த சுவாரஸ்யம்!
இங்கு எப்படி விளையாடுவது என்பது எங்களுக்கு நன்றாக தெரியும் - ரவீந்திர ஜடேஜா!
அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததே தோல்விக்கு காரணம் - ஸ்ரேயாஸ் ஐயர்!
வெற்றிபெற சில நேரங்களில் உங்களுக்கு அதிர்ஷ்டமும் தேவை - ருதுராஜ் கெய்க்வாட்!
ஐபிஎல் 2024: ருதுராஜ் கெய்க்வாட் முதல் அரைசதம்; கேகேஆரை வீழ்த்தியது சிஎஸ்கே!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago
-
- 5 days ago