Kl rahul: Cricket News & Match Updates
முதல் டெஸ்ட்: கேஎல் ராகுல் அரைசதம்; வலிமையன நிலையில் இந்திய அணி!
இந்திய அணி சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று (அக்டோபர் 2) அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் டேக்னரைன் சந்தர்பல் ரன்கள் ஏதுமின்றியும், ஜான் காம்பெல் 8 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர்.
பின்னர் களமிறங்கிய அலிக் அதனாஸ் 12 ரன்களுக்கும், பிராண்டன் கிங் 13 ரன்களுக்கும், கேப்டன் ரோஸ்டன் சேஸ் 24 ரன்களிலும், ஷாய் ஹோப் 26 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய ஜஸ்டின் கிரீவ்ஸ் 32 ரன்களைச் சேர்த்ததை தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 44.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்களில் ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். Read More...
Related Cricket News for Kl rahul - Tesst
1st Test: Rahul Hits Unbeaten 53 As India Reach 121/1, Trail West Indies By 41 Runs
IND vs WI 1st Test: पहला दिन रहा टीम इंडिया के नाम, केएल राहुल की पारी के बाद वेस्टइंडीज से सिर्फ 41 रन पीछे
जिम्बाब्वे के इस 21 साल के खिलाड़ी ने धुआंधार शतक ठोककर रच डाला इतिहास, गिल राहुल और रैना को पीछे छोड़ बनाया वर्ल्ड रिकॉर्ड
Asia Cup 2025 Triumph: Gambhir, Kuldeep Land In Ahmedabad, Accorded Hero’s Welcome
ஆஸ்திரேலிய ஏ அணியை வீழ்த்தி தொடரை வென்றது இந்திய ஏ அணி!
VVS Laxman Congratulates India 'A' For Their ‘stunning’ Win Against Australia 'A'
KL's Unbeaten 176 Guides India A To Record Chase In Four-day Match Against Aus A
केएल राहुल ने बुखार के साथ-साथ ऑस्ट्रेलिया को भी हराया, कंगारुओं की कुटाई करते हुए ठोका 22वां फर्स्ट क्लास शतक
केएल राहुल ने खेली 176 रन की तूफानी पारी, इंडिया ए ने 412 रन का लक्ष्य हासिल कर दर्ज की धमाकेदार जीत
India A Keep Chase Alive As K.L. Rahul And Sai Sudharsan Hold Fort
Ajit Agarkar Confirms Bumrah ‘ready And Keen’ For Both West Indies Tests
Padikkal Returns As India Name Gill-led Test Squad For West Indies Series; Jadeja Named Vice Captain
वेस्टइंडीज टेस्ट सीरीज से पहले केएल राहुल, ध्रुव जुरेल और देवदत्त पडिक्कल हुए फ्लॉप,AUS के आगे हुआ बुरा हाल
WATCH: रोहित शर्मा और केएल राहुल ने एक साथ शुरू की ट्रेनिंग, ऑस्ट्रेलिया वनडे सीरीज से पहले दिखी जोरदार तैयारी
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16