Advertisement
Litton das: Cricket News & Match Updates
Advertisement
1st Test, Day 2: இரட்டை சதத்தை தவறவிட்ட முஷ்ஃபிக்கூர்; கம்பேக் கொடுக்கும் இலங்கை!
SL vs BAN, 1st Test: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வங்கதேச அணி வீரர் முஷ்ஃபிக்கூர் ரஹிம் 163 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்தும் வரும் வங்கதேச அணி தற்சமயம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது கலே கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தொடங்கிய நிலையில், டாஸ் வென்ற வங்கதேச அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த்து. இதையடுத்து களமிறங்கிய அந்த அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் ஷாத்மான் இஸ்லாம், அனாமுல் ஹக் மற்றும் மொமினுல் ஹக் உள்ளிட்டோர் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். Read More...
SL Vs BAN SL Vs BAN 1st Test Najmul Hossain Shanto Mushfiqur Rahim Litton Das Tamil Cricket News Bangladesh Tour Of Sri Lanka
Related Cricket News for Litton das - Tesst
SL vs BAN 1st Test: शांतो, लिटन और मुशफिकुर की तूफानी बल्लेबाज़ी के बाद लड़खड़ाई बांग्लादेश, श्रीलंका ने दिलाई वापसी की उम्मीद
बांग्लादेश और श्रीलंका के बीच गाले के मैदान पर खले जा रहे टेस्ट के दूसरे दिन बांग्लादेश ने एक बार फिर शानदार बल्लेबाज़ी की। मुशफिकुर रहीम (163), नजमुल हुसैन शांतो (148) और लिटन दास (90) की तेज़ तर्रार पारियों की बदौलत टीम ने 484/9 का स्कोर बना लिया।
By Ankit Rana • 1 year ago
1st Test, Day 2: ரன் குவிப்பில் வங்கதேச அணி; வீக்கெட் வீழ்த்த தடுமாறும் இலங்கை!
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு நேர இடைவேளையின் போது வங்கதேச அணி 383 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
அடுத்த 12 மாதங்களுக்கு வங்கதேச அணியின் ஒருநாள் கேப்டனாக மெஹிதி ஹசன் மிராஸ் நியமனம்!
எதிர்வரும் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் முதல் வங்கதேச ஒருநாள் அணியின் கேப்டனாக மெஹிதி ஹசன் மிராஸ் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இலங்கை டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு; கேப்டனாக நஜ்முல் நியமனம்!
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள நஜ்முல் ஹொசைன் சாண்டோ தலைமையிலான வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
PAK vs BAN, 1st T20I: ஹசன் அலி, ஷதாப் அபாரம்; வங்கதேசத்தை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Pakistan-Bangladesh T20I Series Trimmed To Three Matches
The Pakistan Cricket Board: Pakistan and Bangladesh will now play a three-match T20I series at Lahore’s Gaddafi Stadium, beginning May 28.
By IANS News • 1 year ago
UAE vs BAN, 2nd T20I: வங்கதேச பேட்டர்கள் அசத்தல்; யுஏஇ அணிக்கு 206 டார்கெட்!
ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 206 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
வங்கதேச வீரர்கள் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொள்ள அனுமதி!
வங்கதேச அணி வீரர்கள் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வங்கதேச கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கிவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Emirates Cricket Board Announces Sale Of Tickets For UAE-Bangladesh T20Is At Affordable Rates
Sharjah Cricket Stadium Box Office: The Emirates Cricket Board (ECB) on Sunday has announced that it has fixed tickets for the upcoming UAE-Bangladesh T20I series at affordable rates, in a partnership with the Sharjah Cricket Stadium. The two T20Is between UAE and Bangladesh will be played on May 17 and 19 respectively.
By IANS News • 1 year ago
Bangladesh Set To Tour Sri Lanka For All-format Men’s Series In June
Rangiri Dambulla International Cricket Stadium: Bangladesh are set to tour Sri Lanka for an all-format men’s series, starting in June. The all-format series between Bangladesh and Sri Lanka will feature two Tests, three ODIs, and three T20Is.
By IANS News • 1 year ago
Litton Das Named Bangladesh Captain For Upcoming T20Is Against UAE And Pakistan
Najmul Hossain Shanto: Wicketkeeper-batter Litton Das has been named as Bangladesh’s T20I captain for the upcoming series UAE and Pakistan. Das replaces Najmul Hossain Shanto, who quit the T20I captaincy earlier this year, while off-spinner Mahedi Hasan has been appointed as the vice-captain.
By IANS News • 1 year ago
வங்கதேச டி20 அணி அறிவிப்பு; கேப்டனாக லிட்டன் தாஸ் நியமனம்!
யுஏஇ மற்றும் பாகிஸ்தான் தொடர்களுக்கான லிட்டன் தாஸ் தலைமையில் வங்கதேச டி20 அணியானது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
लिटन दास बने बांग्लादेश के टी-20 कप्तान, यूएई और पाकिस्तान के खिलाफ टी-20 सीरीज के लिए टीम का ऐलान
बांग्लादेश ने यूएई और पाकिस्तान के खिलाफ टी-20 सीरीज के लिए अपनी 16 सदस्यीय टीम का ऐलान कर दिया है। इसके साथ ही लिटन दास को टीम का नया टी-20 कप्तान भी बनाया गया है।
By Shubham Sharma • 1 year ago
PSL 2025: Litton Das Ruled Out Due To Thumb Injury, McDermott Named As Replacement
Pakistan Super League: Karachi Kings and Bangladesh wicketkeeper-batter Litton Das has been ruled out of the Pakistan Super League (PSL) 2025 season after sustaining a thumb injury during a training session on Saturday, the franchise has informed. The silver category signing was eagerly awaited by Karachi fans, but an unfortunate blow during practice prematurely ended his campaign before it even began.
By IANS News • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 11 Nov 2026 11:11
-
- 10 Nov 2026 01:01
Advertisement