Advertisement
Lkk vs mp: Cricket News & Match Updates
Advertisement
டிஎன்பிஎல் 2025: அரவிந்த், சதுர்வேத் அதிரடியில் கோவை கிங்ஸ் வீழ்த்தியது மதுரை பாந்தர்ஸ்!
கோவை: டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ராம் அரவிந்த் மற்றும் சதுர்வேத் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் மதுரை பாந்தர்ஸ் அணி இந்த சீசனில் முதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
டிஎன்பில் தொடரின் 9அவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இன்று நடைபெற்ற 8ஆவது லீக் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை வென்ற மதுரை அணி பந்துவீசுவதாக அறிவிக்க, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கோவை அணிக்கு ஜித்தேந்திர குமார் மற்றும் லோகேஷ்வர் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் லோகேஷ்வர் 20 ரன்னிலும், ஜித்தேந்திர குமார் 17 ரன்களிலும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய பாலச்சந்தர் சச்சினும் 15 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். Read More...
Related Cricket News for Lkk vs mp - Tesst
டிஎன்பிஎல் 2023: மதுரை பாந்தர்ஸை வீழ்த்தி லைகா கோவை கிங்ஸ் அபார வெற்றி!
மதுரை பாந்தர்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
டிஎன்பிஎல் 2021: மதுரையை வீழ்த்தி இரண்டாவது வெற்றியைப் பெற்ற கோவை!
மதுரை பாந்தர்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 5 years ago
டிஎன்பிஎல் 2021: சுதர்சன், ஷாருக் கான் அதிரடியில் கடின இலக்கை நிர்ணயித்த கோவை!
மதுரை பாந்தர்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங்செய்த லைகா கோவை கிங்ஸ் அணி 173 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 11 Nov 2026 11:11
-
- 10 Nov 2026 01:01
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago