Advertisement
Lsg vs csk ipl 2025: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் தொடரில் சாதனைகளை படைத்த மகேந்திர சிங் தோனி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நேற்று நடைபெற்றது. லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் சிஎஸ்கே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பேட்டிங்கில் 26 ரன்களையும், ஃபீல்டிங் போது சிறப்பாக செயல்பட்டதன் காரணமாகவும் இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட மகேந்திர சிங் தோனி ஐபிஎல் தொடரில் சில சாதனைகளையும் படைத்து அசத்தியுள்ளார். Read More...
Related Cricket News for Lsg vs csk ipl 2025 - Tesst
ஒரு பேட்டிங் பிரிவாக, நாங்கள் சிறப்பாகச் செயல்பட முடியும் - எம் எஸ் தோனி!
துரதிர்ஷ்டவசமாக முந்தைய போட்டிகள் எங்கள் வழியில் செல்லவில்லை. அதற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம். நம் பக்கத்தில் வெற்றி இருப்பது நல்லது என்று சிஎஸ்கே கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
பவர்பிளேயில் நாங்கள் சரியாக பந்துவீசவில்லை - ரிஷப் பந்த்!
ஒவ்வொரு ஆட்டத்திலும் நான் சிறப்பாக செயல்படுவதாக உணர்கிறேன், ஆனால் சில நேரங்களில் அது சரியாக வருவதில்லை என்று லக்னோ அணி கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ரன் அவுட்டில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய எம் எஸ் தோனி - காணொளி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி அடித்த ரன் அவுட் குறித்த காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை 166 ரன்னில் சுருட்டியது சிஎஸ்கே!
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 167 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement