Matthew mott: Cricket News & Match Updates
இங்கிலாந்து அணியின் தலமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார் மேத்யூ மோட்!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியனது இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. அதேசமம் இத்தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியானது அரையிறுதிச் சுற்றுவரை முன்னேறிய நிலையிலும், அரையிறுதியில் இந்திய அணியிடம் தோல்வியைத் தழுவி கோப்பை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது.
மேற்கொண்டு இந்தாண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணியின் செயல்பாடுகளும் பெரிதளவில் சொல்லிக்கொள்ளும் படி இல்லாமல் இருந்தது. இருப்பினும் அந்த அணி தட்டுத்தடுமாறி அரையிறுதிச்சுற்று வரை முன்னேறி இருந்தது. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் தோல்விக்கு பொறுபேற்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் மேத்யூ மோட் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். அதன்படி கடந்த இரண்டு ஆண்டுகளாகா இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த அவர் இன்று பதவியில் இருந்து விலகியுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More...
Related Cricket News for Matthew mott - Tesst
मैथ्यू मॉट ने इंग्लैंड के सीमित ओवरों के कोच के पद से दिया इस्तीफ़ा
इंग्लैंड क्रिकेट में आया भूचाल, व्हाइट बॉल कोच ने दिया इस्तीफा; ट्रेस्कोथिक की हुई एंट्री
Matthew Mott's England Future Uncertain As ECB Chief Fails To Offer Support
'I Don't See Anything Happening Any Time Soon': Brook On England White-ball Captaincy
T20 World Cup: 'England Have Prepared Well For Kohli', Says Head Coach Mott Ahead Of Semis
T20 World Cup: Captain Buttler And Coach Mott Are Vulnerable, Says Nasser Hussain
T20 World Cup: England Rope In Manchester City Psychologist For Defence Of Title
Priority Is To Play For England: Jos Buttler On His Decision Of Recalling Players Early From IPL
All-rounder Ben Stokes Opts Out Of England's ICC T20 World Cup Defence
England Rope In Kieron Pollard As Assistant Coach For 2024 Men’s T20 World Cup Campaign
IND W V AUS W: We Are Not At Our Best Today, Says Australian Women's Team Coach On Wankhede Test
क्या बेन स्टोक्स और जोफ्रा आर्चर खेलेंगे 2024 टी-20 वर्ल्ड कप ? सुनिए इंग्लैंड के कोच का जवाब
England Close To The Side We're Looking For T20 WC: Mathew Mott
IND W V AUS W: Alyssa Healy Ready For The Challenge Of Captaincy, Triple Roles
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16