Mi vs rr
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் டிரென்ட் போல்ட்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 50ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வரும் நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அதற்கு முட்டுக்கட்டை போடுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
Related Cricket News on Mi vs rr
-
ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்- அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ...
-
ஐபிஎல் 2025: ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 50ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
ராஜஸ்தான் ராயல்ஸை சஞ்சு சாம்சன் திறம்பட வழிநடத்தி வருகிறார் - ஆரோன் ஃபிஞ்ச் பாராட்டு!
நடப்பு ஐபிஎல் தொடரில் அழுத்தமான சூழல்களிலும் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை திறம்பட வழிநடத்தி வருகிறார் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் பாராட்டியுள்ளார். ...
-
மைதானம் மெதுவாக இருந்ததால் அதற்கு ஏற்றதுபோல் பந்துவீசினேன் - சந்தீப் சர்மா!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் சந்தீப் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார். ...
-
இந்த வெற்றி எங்கள் அணி வீரர்களையே சாரும் - சஞ்சு சாம்சன்!
யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு யாரிடமிருந்து அறிவுரைகள் தேவையில்லை என நினைக்கிறேன். அவர் மிகவும் நம்பிக்கையான விரர் என ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
-
இன்றைய போட்டியில் அனைத்து துறைகளிலும் நாங்கள் சொதப்பிவிட்டோம் - ஹர்திக் பாண்டியா!
இந்த போட்டியில் நாங்கள் பேட்டிங், பந்துவீச்சில் சரியாக செயல்படவில்லை, ஃபீல்டிங்கிலும் சொதப்பிவிட்டோம் என மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: சதமடித்து ஃபார்முக்கு திரும்பிய ஜெய்ஸ்வால்; மும்பையை பந்தாடியது ராஜஸ்தான்!
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
பட்லரை மிரள வைத்த பியூஷ் சாவ்லா - வைரலாகும் காணொளி!
ராஜஸ்தான் அணியின் நட்சத்திர பேட்டர் ஜோஸ் பட்லர் மும்பை இந்தியன்ஸ் சுழற்பந்துவீச்சாளர் பியூஷ் சாவ்லா பந்துவீச்சில் க்ளீன் போல்டாகிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
W W 1 0 W 2: கடைசி ஓவரில் கலக்கிய சந்தீப் சர்மா - வைரலாகும் காணொளி!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் சர்மா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ...
-
ஐபிஎல் 2024: திலக் வர்மா, நேஹால் வதேரா அதிரடி; சந்தீப் சர்மா அபார பந்துவீச்சு - ராஜஸ்தான் அணிக்கு 180 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 180 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் தொடரில் புதிய வரலாறு படைத்த யுஸ்வேந்திர சஹால்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீரர் எனும் சாதனையை யுஸ்வேந்திர சஹால் படைத்துள்ளார். ...
-
முதல் மூன்று ஓவர்களில் மாறிய ஆட்டம், ரோஹித், சூர்யா ஏமாற்றம் - வைரலாகும் காணொளி!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - உத்தேச லெவன்!
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தும் நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் வலிமை வாய்ந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடவுள்ளது. ...