Advertisement
Mi vs rr: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் -உத்தேச லெவன்!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனானது இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெறும் 14ஆவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியஸ் அணியை எதிர்த்து, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பலபரீட்சை நடத்தவுள்ளது. நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. Read More...
MI Vs RR RR Vs MI Probable XI Tamil Cricket News MI Vs RR Head-to-Head MI Vs RR Indian Premier League 2024
Related Cricket News for Mi vs rr - Tesst
MI vs RR: 14th Match, Dream11 Team, Indian Premier League 2024
It is time for another blockbuster game in the ongoing Indian Premier League 2024. Mumbai Indians will face Rajasthan Royals on Monday at Wankhede Stadium.
By Rawat Karan • 2 years ago
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 14ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
WATCH: एक ही दिल है कितनी बार जीतोगे सूर्या, वीडियो देखकर आप भी कहेंगे, 'ये बंदा थोड़ा अलग है'
राजस्थान रॉयल्स के खिलाफ शानदार जीत में मुंबई इंडियंस के सूर्यकुमार यादव ने अहम भूमिका निभाई। सूर्या ने मैदान के अंदर दिल जीतने के बाद मैदान के बाहर भी कुछ ऐसा ही किया।
By Shubham Sharma • 3 years ago
இதுபோன்று தொடர்ச்சியாக போராடுவோம் - சஞ்சு சாம்சன்!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் தோல்வியடைந்தது குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் விளக்கமளித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
நாங்கள் எப்படி சேஸ் செய்தோம் என்பதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது - ரோஹித் சர்மா!
பொல்லார்டின் இடத்தை நிரப்புவது மிகவும் கடினம். ஆனால் டிம் டேவிட் நிறைய திறமையும் சக்தியும் கொண்டவராக இருக்கிறார். அவர் இந்த இடத்தில் வந்து விளையாடுவது நிறைய உதவியாக இருக்கிறது என மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: விவாதிக்கப்படும் ரோஹித் சர்மாவின் விக்கெட்!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தது பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
19 मीटर दौड़कर संदीप ने पकड़ा सुपरमैन कैच, OUT होकर सूर्यकुमार यादव देने लगे गाली; देखें VIDEO
MI vs RR मैच में सूर्यकुमार यादव ने तूफानी अंदाज में 55 रनों की पारी खेली, लेकिन आउट होने के बाद वह अपशब्द बोलते नज़र आए।
By Nishant Rawat • 3 years ago
Rohit Sharma Wicket: आउट या नॉट आउट? संजू सैमसन को चीटर कहने वाले ये VIDEO देख लें
MI vs RR मैच के दौरान रोहित शर्मा को संदीप शर्मा ने क्लीन बोल्ड करके पवेलियन का रास्ता दिखाया। रोहित महज 3 रन बनाकर आउट हुए।
By Nishant Rawat • 3 years ago
WATCH: '35वां, 36वां नहीं', रोहित शर्मा ने अपने जवाब से हर्षा भोगले को कर दिया 'क्लीन बोल्ड'
रोहित शर्मा को अक्सर उनके चुटीले अंदाज और हाजिर जवाबी के लिए जाना जाता रहा है और राजस्थान के खिलाफ मैच के बाद भी कुछ ऐसा ही देखने को मिला।
By Shubham Sharma • 3 years ago
'इतनी ताकत कहां से लाते हो?' मैच के बाद रोहित शर्मा ने यशस्वी जायसवाल से पूछा था सवाल
आईपीएल 2023 के 42वें मैच में मुंबई इंडियंस ने राजस्थान रॉयल्स को 6 विकेट से हराकर टूर्नामेंट में अपनी चौथी जीत हासिल कर ली है। राजस्थान के लिए यशस्वी जायसवाल ने शानदार शतक लगाया लेकिन उनकी पारी भी राजस्थान को जीत नहीं दिला पाई।
By Shubham Sharma • 3 years ago
जायसवाल का शतक गया बेकार, सूर्या के अर्धशतक और डेविड की तूफानी पारी की मदद से MI ने RR को 6 विकेट से हराया
आईपीएल 2023 के 42वें मैच में राजस्थान रॉयल्स के यशस्वी जायसवाल का ताबड़तोड़ शतक बेकार चला गया क्योंकि मुंबई इंडियंस ने सूर्या के अर्धशतक और टिम डेविड की शानदार पारी की मदद से मैच को 6 विकेट से जीत लिया।
By Nitesh Pratap • 3 years ago
ஐபிஎல் 2023: டிம் டேவிட் அதிரடியில் ராஜஸ்தானை வீழ்த்தியது மும்பை!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் தொடரில் சதம் விளாசியது குறித்து மனம் திறந்த ஜெய்ஷ்வால்!
இந்தச் சதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆனால் இது ஒரு போட்டி மட்டும்தான். நான் தொடர்ந்து செல்ல விரும்புகிறேன் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஷ்வால் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: சதமடித்து அசத்திய ஜெய்ஷ்வால்; மும்பைக்கு 213 டார்கெட்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஷ்வால் சதமடித்து அசத்தினார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement